Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில்

Tamil Christian Song Lyrics

Artist: Yazhini
Album: Adhisayam Vol 7
Release Date: 2 Nov 2015

Ullamazhil Kutathai Lyrics In Tamil

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே

குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்

வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ வந்தேனே வந்தேனே பாட வந்தேனே

1. மேய்ப்பர் கேட்ட செய்தியை
நானும் இங்கே கேட்டேன
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்

2. சின்ன இயேசு பாலகன்
தூங்கும் கோலம் கண்டு நான்
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்

3. நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்

Ullamazhil Kutathai Lyrics In English

Ullam makizhl kutdaththil
Pul niraintha thotdaththil
Naanum inru kantaenae
Santhoasham thaan kontaenae

Kutti aatu thullida
Kutdam enna chollida
Kumaalam thaan poatuvaen kumpalotu aatuvaen

Vanthaenae vanthaenae aada vanthaenae
Oa vanthaenae vanthaenae paada vanthaenae

1. Maeyppar kaetda cheythiyai
Naanum inkae kaettaena
Maeyppar kutdam poalavae
Naanum ankae poakiraen

2. Chinna yesu paalakan
Thungkum koalam kantu naan
Chinthai makizhl kolluvaen
Solli naanum paatuvaen

3. Nalla maeyppar ivar than
Nanraay aalap poakiraar
Nammai inrae tharuvoam
Nanmai koati peruvoam

Watch Online

Ullamazhil Kutathai MP3 Song

Technician Information

Produced By Vincey Productions
Singer : Yazhini
Tune : Mathew Methuselah
Lyrics : Dr. Suresh Frederick
Music : Johna Bakthakumar
Camera : Subash(Sica)
Director : Vincent Raj
Artist : Julie
Dance Master : S. Suresh

Ullamazhil Kutathai Lyrics In Tamil & English

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே

Ullam makizhl kutdaththil
Pul niraintha thotdaththil
Naanum inru kantaenae
Santhoasham thaan kontaenae

குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்

Kutti aatu thullida
Kutdam enna chollida
Kumaalam thaan poatuvaen kumpalotu aatuvaen

வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ வந்தேனே வந்தேனே பாட வந்தேனே

Vanthaenae vanthaenae aada vanthaenae
Oa vanthaenae vanthaenae paada vanthaenae

1. மேய்ப்பர் கேட்ட செய்தியை
நானும் இங்கே கேட்டேன
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்

Maeyppar kaetda cheythiyai
Naanum inkae kaettaena
Maeyppar kutdam poalavae
Naanum ankae poakiraen

2. சின்ன இயேசு பாலகன்
தூங்கும் கோலம் கண்டு நான்
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்

Chinna yesu paalakan
Thungkum koalam kantu naan
Chinthai makizhl kolluvaen
Solli naanum paatuvaen

3. நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்

Nalla maeyppar ivar dhan
Nanraay aalap poakiraar
Nammai inrae tharuvoam
Nanmai koati peruvoam

Check Me!!
Albums List – ஆல்பங்கள் | Artist List

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =