History Of Holy Bible
பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
- 40 மேற்பட்ட எழுத்தாளர்களால் 1600 வருட கால அளவில் 60 தலைமுறைகளாக பூமியின் 3 கண்டங்களிலிருந்து 3 மொழிகளில் பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டது.
- பழைய ஏற்பாடு மூல பாஷையாகிய எபிரேயி பாஷையிலிருத்தும் மற்றும் புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலிருத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய வெளிப்பாட்டின் படி 66 புத்தகங்கள் உள்ளது.
- பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உள்ளன.
- பரிசுத்த வேதாகம் எளிதாக கற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக இது பழைய ஏற்பாடு (உடன் படிக்கை), புதிய ஏற்பாடு (உடன்படிக்கை) என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
- பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவினுடைய வருகையைக் குறித்தும் புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையையும், போதனைகளையும் தெளிவாகக் கூறுகிறது.
- உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகமான மக்களால் வாசிக்கப்படுகிறதுமான ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகம் மட்டுமே.
Details About Holy Bible – பரிசுத்த வேதாகமத்தின் விவரங்கள்
Details In Tamil | Details In English |
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு | Old Testament, New Testament |
ஆதியாகமம் – மல்கியா, மத்தேயு – வெளிப்படுத்தின விசேஷம் | Genesis – Malachi, Matthew – Revelation |
66 – ஆகமங்கள் | 66 – Books |
1189 – அதிகாரங்கள் | 1189 – Chapters |
31,103 – வசனங்கள் | 31,103 – Verses |
8,07,361 – வார்தைகள் | 8,07,361 – Words |
Song Description :
Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil, Tamil Christian songs, Jesus songs Tamil.
Ours Blessed priest in Christ praise the Lord,