History Of Old Testament – பழைய ஏற்பாட்டின் வரலாறு
- இது மூல பாஷையாகிய எபிரேயி பாஷையிலிருத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன.
- பழைய ஏற்பாட்டு நூலில் இயேசு கிறிஸ்துவினுடைய வருகையைக் குறித்து தெளிவாகக் கூறுகிறது.
- உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகமான மக்களால் வாசிக்கப்படுகிறதுமான ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகம் மட்டுமே.
Old Testament : Contents – பழைய ஏற்பாடு : பொருளடக்கம்
பழைய ஏற்பாட்டை 4 பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. ஐந்தாகமங்கள் (ஆதியாகமம் முதல் உபாகமம் வரை)
2. வரலாற்று நூல்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை)
3. கவிதை நூல்கள் (யோபு முதல் உன்னதப்பாட்டு வரை)
4. தீர்க்கதரிசன புத்தகங்கள் (ஏசாயா முதல் மல்கியா வரை)
Details About Old Testament – பழைய ஏற்பாடு பற்றிய விவரங்கள்
Details In Tamil | Details In English |
பழைய ஏற்பாடு | Old Testament |
ஆதியாகமம் – மல்கியா | Genesis – Malachi |
39 – ஆகமங்கள் | 39 – Books |
929 – அதிகாரங்கள் | 929 – Chapters |
23,145 – வசனங்கள் | 23,145 – Verses |
6,22,771 – வார்தைகள் | 6,22,771 – Words |
How Many Books Are In Old Testament?
பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
The old testament have 39 books – பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன.
ஆகமங்கள் Books | அதிகாரங்கள் Chapters | வசனங்கள் Verses |
---|---|---|
ஆதியாகமம் Genesis | 50 | 1533 |
யாத்திராகமம் Exodus | 40 | 1213 |
லேவியராகமம் Leviticus | 27 | 859 |
எண்ணாகமம் Numbers | 36 | 1288 |
உபாகமம் Deuteronomy | 34 | 959 |
யோசுவா Joshua | 24 | 658 |
நியாயாதிபதிகள் Judges | 21 | 618 |
ரூத் Ruth | 4 | 85 |
1 சாமுவேல் 1 Samuel | 31 | 810 |
2 சாமுவேல் 2 Samuel | 24 | 695 |
1 இராஜாக்கள் 1 Kings | 22 | 816 |
2 இராஜாக்கள் 2 Kings | 25 | 719 |
1 நாளாகமம் 1 Chronicles | 29 | 942 |
2 நாளாகமம் 2 Chronicles | 36 | 822 |
எஸ்றா Ezra | 10 | 280 |
நெகேமியா Nehemiah | 13 | 406 |
எஸ்தர் Esther | 10 | 167 |
யோபு Job | 42 | 1070 |
சங்கீதம் Psalms | 150 | 2461 |
நீதிமொழிகள் Proverbs | 31 | 915 |
பிரசங்கி Ecclesiastes | 12 | 222 |
உன்னதப்பாட்டு Song of Solomon | 8 | 117 |
ஏசாயா Isaiah | 66 | 1292 |
எரேமியா Jeremiah | 52 | 1364 |
புலம்பல் Lamentations | 5 | 154 |
எசேக்கியேல் Ezekiel | 48 | 1273 |
தானியேல் Daniel | 12 | 357 |
ஓசியா Hosea | 14 | 197 |
யோவேல் Joel | 3 | 73 |
ஆமோஸ் Amos | 9 | 146 |
ஒபதியா Obadiah | 1 | 21 |
யோனா Jonah | 4 | 48 |
மீகா Micah | 7 | 105 |
நாகூம் Nahum | 3 | 47 |
ஆபகூக் Habakkuk | 3 | 56 |
செப்பனியா Zephaniah | 3 | 53 |
ஆகாய் Haggai | 2 | 38 |
சகரியா Zechariah | 14 | 211 |
மல்கியா Malachi | 4 | 55 |
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil worship songs, Tamil Christian devotional songs, History Of Old Testament, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil,