History Of New Testament – புதிய ஏற்பாட்டின் வரலாறு
- இது மூல பாஷையாகிய கிரேக்க பாஷையிலிருத்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
- புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையையும், போதனைகளையும் தெளிவாகக் கூறுகிறது.
Details About New Testament – புதிய ஏற்பாடு பற்றிய விவரங்கள்
Details In Tamil | Details In English |
புதிய ஏற்பாடு | New Testament |
மத்தேயு – வெளிப்படுத்தின விசேஷம் | Matthew – Revelation |
27 – ஆகமங்கள் | 27 – Books |
260 – அதிகாரங்கள் | 260 – Chapters |
7,958 – வசனங்கள் | 7,958 – Verses |
1,84,590 – வார்தைகள் | 1,84,590 – Words |
How Many Books Are In New Testament ? புதிய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன ?
The new testament have 27 books – புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
ஆகமங்கள் Books | அதிகாரங்கள் Chapters | வசனங்கள் Verses |
---|---|---|
மத்தேயு Matthew | 28 | 1071 |
மாற்கு Mark | 16 | 678 |
லுூக்கா Luke | 24 | 1151 |
யோவான் John | 21 | 879 |
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts | 28 | 1007 |
ரோமர் Romans | 16 | 433 |
1 கொரிந்தியர் 1 Corinthians | 16 | 437 |
2 கொரிந்தியர் 2 Corinthians | 13 | 257 |
கலாத்தியர் Galatians | 6 | 149 |
எபேசியர் Ephesians | 6 | 155 |
பிலிப்பியர் Philippians | 4 | 104 |
கொலோசெயர் Colossians | 4 | 95 |
1 தெசலோனிக்கேயர் 1 Thessaloniaans | 5 | 89 |
2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians | 5 | 47 |
1 தீமோத்தேயு 1 Timothy | 6 | 113 |
2 தீமோத்தேயு 2 Timothy | 4 | 83 |
தீத்து Titus | 3 | 46 |
பிலேமோன் Philemon | 1 | 25 |
எபிரெயர் Hebrews | 13 | 303 |
யாக்கோபு James | 5 | 108 |
1 பேதுரு 1 Peter | 5 | 105 |
2 பேதுரு 2 Peter | 3 | 61 |
1 யோவான் 1 John | 5 | 105 |
2 யோவான் 2 John | 1 | 13 |
3 யோவான் 3 John | 1 | 15 |
யூதா Jude | 1 | 25 |
வெளிப்படுத்தின விசேஷம் Revelation | 22 | 404 |
Song Description :
christava padal, Tamil worship songs, History of New Testament, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil, Jesus songs Tamil.