Athisayangal Seigiravar Nam – அதிசயங்கள் செய்கிறவர்

Tamil Christian Songs Lyrics
Artist: Jollee Abraham
Album: Aradhipaen

Athisayangal Seigiravar Nam Lyrics In Tamil

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

1. தண்ணீரை இரத்தமாய்
மாற்றினார் அதிசயம் – எகிப்து – 2
தண்ணீரை திராட்சை
ரசமாய் மாற்றினார் அதிசயம் – வெறும் – 2

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

2. செங்கடலை இரண்டாக
பிளந்திட்டார் அதிசயம் – 2
புயல் காற்றையும் தம்
வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் – 2

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

3. குருடருக்கும் செவிடருக்கும்
சுகம் தந்தார் அதிசயம் – 2
ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம் – 2

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

4. பாவியான என்னையும்
உயர்த்தினார் அதிசயம் – 2
ஏழை என் மீது நேசக்கரம்
நீட்டினார் அதிசயம் – 2

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

Athisayangal Seigiravar Lyrics In English

Athisayangal seykiravar nam
Arukil irukkirar
Arputhangal seykiravar enrum
Namakkul irukkirar

1. Thanneerai irathamai matrinar
Athisayam – verum thannnneerai
Thiratcha rasamai matrinar athisayam

2. Sekkadalai irandaka pilanthittar
Athisayam – puyal katraium tham
Varthaiyalae adakkinar athisayam

3. Kurudarukum sevidarukum sukam thanthar
Athisayam – oru sollaalae
Marithorai eluppinaar athisayam

4. Paviyana enaiyum uyarthinar
Athisayam – aelai en methu
Naesakaram nettinar athisayam

Watch Online

Athisayangal Seigiravar Nam MP3 Song

Athisayangal Seigiravar Song Lyrics In Tamil & English

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார் – 2

Athisayangal seykiravar nam
Arukil irukkirar
Arputhangal seykiravar enrum
Namakkul irukkirar

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம் – வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

Thanneerai irathamai matrinar
Athisayam – verum thannnneerai
Thiratcha rasamai matrinar athisayam

2. செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம் – புயல் காற்றையும் தம்
வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

Sekkadalai irandaka pilanthittar
Athisayam – puyal katraium tham
Varthaiyalae adakkinar athisayam

3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் – ஒரு சொல்லாலே
மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

 Kurudarukum sevidarukum sukam thanthar
Athisayam – oru sollaalae
Marithorai eluppinaar athisayam

4. பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Paviyana enaiyum uyarthinar
Athisayam – aelai en methu
Naesakaram nettinar athisayam

Adhisayangal Seigiravar Nam Mp3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =