Annaachi Annaachi Thiruchabai – அண்ணாச்சி அண்ணாச்சி

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 6
Released on: 4 May 2019

Annaachi Annaachi Thiruchabai Lyrics In Tamil

அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி

1. முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நிலை சபையில

2. புதுசு புதுசா போதனை – அத
நெனச்சு பாத்தா ரொம்ப வேதனை – இத
என்னன்னு கேட்க யாருமில்லை – இந்த
தப்ப சுட்டிகாட்டுனா பெருந்தொல்லை

3. வீட்டுல வம்பு தும்பு நடந்தா – அத
சபையில நியாயம் கேட்க வரலாம் – ஆனா
சபையிலயே சண்ட நடந்தா – அந்த
சங்கடத்த எங்க போயி சொல்லலாம்

4. சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு
கல்லறை வரைக்கும் அது வந்து நின்னுருச்சு
அதுதான் யூதன் என்றும் இல்லையே
கிரேக்கன் என்றும் இல்லையே
ஆண்டவர் பாக்கல ஜாதிய
ஏன்யா கெடுக்குற நீதிய

5. Worship leader இங்க hero – சபையில்
ஆண்டவரு position zero
இங்க மகிமையை பெறுவது யாரோ – உங்க
சபையின் நிலையை சிந்திப்பீரோ

6. பணத்த கொடுத்தா அது போதும் – வீட்டுக்கு
ஆசீர்வாதம் தட்டில் வந்து சேரும் – கெட்ட
பழக்கத்த நிறுத்தல யாரும் – இந்த
அவல நிலை என்னைக்கு மாறும்

7. ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே – உங்க சபைய
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே

Annaachi Annaachi Thiruchabai Lyrics In English

Annaachi annaachi
Thiruchabai ennaachi
Annaachi annaachi
Thiruchabai rendaachi

1. Munna pola illa
Ennatha naan solla
Mosamaana soozhnila sabaiyila

2. Pudhu pudhusaa bodhanai – adha
Nenachu paatha romba vedhanai – idha
Ennanu kekka yaarumilla – indha
Thappa sutti kaattunaa perundholla

3. Veetula vambu thumbu nadandhaa – adha
Sabaiyila nyaayam kekka varalaam – aanaa
Sabaiyilaye sanda nadandhaa – andha
Sangadatha enga poyi sollalaam

4. Sabaikulla jaadhi vandhuruchu
Kallara varaikkum adhu vandhu ninniruchu
Adhudhaan yoodhan endrum illaiye
Grekkan endrum illaiye
Aandavar paakala jaadhiya
Yenyaa kedukkura needhiya

5. Worship leader inga hero – sabaiyil
Aandavar position zero
Inga magimaiyai peruvadhu yaaro – unga
Sabaiyin nilaiyai sindhipeero

6. Panatha koduthaa adhu podhum
Veetukku aaseervaadham thattil vandhu serum – ketta
Pazhakatha niruthala yaarum – indha
Avala nilai ennaikku maarum

7. Aandavare aandavare
Kaapaathunga aandavare – unga sabaiya
Aandavare aandavare
Kaapaathunga aandavare

Watch Online

Annaachi Annaachi Thiruchabai MP3 Song

Annaachi Annaachi Thiruchabai Lyrics In Tamil & English

அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி

Annaachi annaachi
Thiruchabai ennaachi
Annaachi annaachi
Thiruchabai rendaachi

1. முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நிலை சபையில

Munna pola illa
Ennatha naan solla
Mosamaana soozhnila sabaiyila

2. புதுசு புதுசா போதனை – அத
நெனச்சு பாத்தா ரொம்ப வேதனை – இத
என்னன்னு கேட்க யாருமில்லை – இந்த
தப்ப சுட்டிகாட்டுனா பெருந்தொல்லை

Pudhu pudhusaa bodhanai – adha
Nenachu paatha romba vedhanai – idha
Ennanu kekka yaarumilla – indha
Thappa sutti kaattunaa perundholla

3. வீட்டுல வம்பு தும்பு நடந்தா – அத
சபையில நியாயம் கேட்க வரலாம் – ஆனா
சபையிலயே சண்ட நடந்தா – அந்த
சங்கடத்த எங்க போயி சொல்லலாம்

Veetula vambu thumbu nadandhaa – adha
Sabaiyila nyaayam kekka varalaam – aanaa
Sabaiyilaye sanda nadandhaa – andha
Sangadatha enga poyi sollalaam

4. சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு
கல்லறை வரைக்கும் அது வந்து நின்னுருச்சு
அதுதான் யூதன் என்றும் இல்லையே
கிரேக்கன் என்றும் இல்லையே
ஆண்டவர் பாக்கல ஜாதிய
ஏன்யா கெடுக்குற நீதிய

Sabaikulla jaadhi vandhuruchu
Kallara varaikkum adhu vandhu ninniruchu
Adhudhaan yoodhan endrum illaiye
Grekkan endrum illaiye
Aandavar paakala jaadhiya
Yenyaa kedukkura needhiya

5. Worship leader இங்க hero – சபையில்
ஆண்டவரு position zero
இங்க மகிமையை பெறுவது யாரோ – உங்க
சபையின் நிலையை சிந்திப்பீரோ

Worship leader inga hero – sabaiyil
Aandavar position zero
Inga magimaiyai peruvadhu yaaro – unga
Sabaiyin nilaiyai sindhipeero

6. பணத்த கொடுத்தா அது போதும் – வீட்டுக்கு
ஆசீர்வாதம் தட்டில் வந்து சேரும் – கெட்ட
பழக்கத்த நிறுத்தல யாரும் – இந்த
அவல நிலை என்னைக்கு மாறும்

Panatha koduthaa adhu podhum
Veetukku aaseervaadham thattil vandhu serum – ketta
Pazhakatha niruthala yaarum – indha
Avala nilai ennaikku maarum

7. ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே – உங்க சபைய
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே

Aandavare aandavare
Kaapaathunga aandavare – unga sabaiya
Aandavare aandavare
Kaapaathunga aandavare

Annaachi Annaachi Thiruchabai Mp3 Download

Song Description:
Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =