Christmas Endraal – கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 5
Released on: 14 Jan 2007

Christmas Endraal Lyrics In Tamil

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
கிறிஸ்துவாக வந்தவரை உங்ககளுக்கு தெரியுமா

Merry Christmas O Merry Christmas

1. கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர்
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியானவர்

2. கட்டப்பட்ட மனிதரை விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களெல்லாம் திருந்தி வாழவே
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே
பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே

Christmas Endral Lyrics In English

Christmas entraal ennavendru ungalukku theriyumaa
Christhuvaaga vandhavarai ungalukku theriyumaa

Merry Christmas O Merry Christmas

1. Kannigaikku pirandhavar thooymaiyaanavar
Thozhuvathil pirandhavar thaazhmaiyaanavar
Dheva sitham niraivera manidhanaanavar
Undhan endhan paavam neeka baliyaai aanavar

2. Kattapatta manidharai viduvithaalavae
Kutrapatta makkal ellaam thirundhi vaazhavae
Baarapatta manidharin baarangal thaangavae
Paavapatta manidharin paavangal neengavae

Watch Online

Christmas Endraal MP3 Song

Christmas Entraal Lyrics In Tamil & English

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
கிறிஸ்துவாக வந்தவரை உங்ககளுக்கு தெரியுமா

Christmas entraal ennavendru ungalukku theriyumaa
Christhuvaaga vandhavarai ungalukku theriyumaa

Merry Christmas O Merry Christmas

1. கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர்
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியானவர்

Kannigaikku pirandhavar thooymaiyaanavar
Thozhuvathil pirandhavar thaazhmaiyaanavar
Dheva sitham niraivera manidhanaanavar
Undhan endhan paavam neeka baliyaai aanavar

2. கட்டப்பட்ட மனிதரை விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களெல்லாம் திருந்தி வாழவே
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே
பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே

Kattapatta manidharai viduvithaalavae
Kutrapatta makkal ellaam thirundhi vaazhavae
Baarapatta manidharin baarangal thaangavae
Paavapatta manidharin paavangal neengavae

Christmas Endraal Mp3 Download

Song Description:
Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Aayathamaa Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 16 =