Neerillaa Aaradhanai – நீரில்லா ஆராதனை ஆராதனை

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 5
Released on: 4 May 2019

Neerillaa Aaradhanai Lyrics In Tamil

நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை
ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

1. ஆராதிக்கும் போது
உம் அங்கீகாரம் வேண்டும்
நான் பாடல் பாடும் போது
உம் பிரசன்னமும் வேண்டும்

உம்மை பார்க்கும் போது
நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும் போது
நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

2. வைடூரியம் வேண்டாம்
உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம்
உம் கிருபை மட்டும் போதும்

சொந்தம் பந்தம் வேண்டாம்
உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும் போது
உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்

Neerillaa Aaradhanai Lyrics In English

Neerillaa aarathanai aaraadhanai alla
Neerillaa en vaalkai oru nalvaazhkaiyum alla

1. Aaraadhikkum bodhu
Um angeegaaram vendum
Naan paadal paadum podhu
Um prasannanum vendum

Ummai paarkum podhu
Neer ennai parka vendum
Naan mandraadidum podhu
Neer manadhurugi manamiranga vendum
En idhayamadhin innal maara vendum

2. Vaidooriyam vendaam
Um vaarthai ondrae podhum
Kodaa kodi vendaam
Um kirubai mattum podhum

Sondham bandham vaendaam
Um sannidhaanam podhum
Neer meendum varum podhu
Undhan thirumugathai dharisikkavae vendum
Naan umadharugil endrum vaazha vendum

Watch Online

Neerillaa Aaradhanai MP3 Song

Neerillaa Aarathanai Lyrics In Tamil & English

நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை
ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

Neerillaa aaradhanai aaraadhanai alla
Neerillaa en vaalkai oru nalvaazhkaiyum alla

1. ஆராதிக்கும் போது
உம் அங்கீகாரம் வேண்டும்
நான் பாடல் பாடும் போது
உம் பிரசன்னமும் வேண்டும்

Aaraadhikkum bodhu
Um angeegaaram vendum
Naan paadal paadum podhu
Um prasannanum vendum

உம்மை பார்க்கும் போது
நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும் போது
நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

Ummai paarkum podhu
Neer ennai parka vendum
Naan mandraadidum podhu
Neer manadhurugi manamiranga vendum
En idhayamadhin innal maara vendum

2. வைடூரியம் வேண்டாம்
உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம்
உம் கிருபை மட்டும் போதும்

Vaidooriyam vendaam
Um vaarthai ondrae podhum
Kodaa kodi vendaam
Um kirubai mattum podhum

சொந்தம் பந்தம் வேண்டாம்
உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும் போது
உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்

Sondham bandham vaendaam
Um sannidhaanam podhum
Neer meendum varum podhu
Undhan thirumugathai dharisikkavae vendum
Naan umadharugil endrum vaazha vendum

Neerillaa Aaradhanai Mp3 Download

Song Description:
Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Aayathamaa Songs, Jesus video songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =