Ummaithaan Ummai Mattum – உம்மைத்தான் உம்மை மட்டும்

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 5
Released on: 4 May 2019

Ummaithaan Ummai Mattum Lyrics In Tamil

உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே

1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும்
தேவா உம் அன்பை எண்ணும்போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

2. வேதம் சொல் சித்தம் செய்கிறேன்
உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன்
தேவா உம்மைபோல் என்ன காக்க
மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே

Ummaithaan Ummai Mattum Lyrics In English

Ummaithaan Ummai Mattum Thaan
En kangal thedudhae en ullam nadudhae

1. Maangal neerodai vaanjikkum
Adhupol en ullam ummai vaanjikkum
deva um anbai ennumbodhu
Boologam ondrum illai
Ellaamae nashtam engiren

2. Vedham sol sitham seigiren
Undhan paadham nal mutham seigiren
Deva ummaipol ennai kaaka
Melogil ennai serka
Boologil yaarum illaiyae

Watch Online

Ummaithaan Ummai MP3 Song

Ummaithaan Ummai Lyrics In Tamil & English

உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே

Ummaidhaan Ummai Mattum Thaan
En kangal thedudhae en ullam nadudhae

1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும்
தேவா உம் அன்பை எண்ணும்போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

Maangal neerodai vaanjikkum
Adhupol en ullam ummai vaanjikkum
deva um anbai ennumbodhu
Boologam ondrum illai
Ellaamae nashtam engiren

2. வேதம் சொல் சித்தம் செய்கிறேன்
உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன்
தேவா உம்மைபோல் என்ன காக்க
மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே

Vedham sol sitham seigiren
Undhan paadham nal mutham seigiren
Deva ummaipol ennai kaaka
Melogil ennai serka
Boologil yaarum illaiyae

Ummaithaan Ummai Mattum Mp3 Download

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, Jesus new songs, Aayathamaa Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + one =