Bible Measurements – வேதாகமத்தில் உள்ள அளவுகள்

Dimensions in the Bible

Bible Measurements – வேதாகமத்தில் உள்ள அளவுகள்

நீள அளவீடுகள் [ Length Measurements ]

Measurement Converted
முழம்0.5 மீட்டர்
சாண்23 சென்டி மீட்டர்
கையளவு8 சென்டி மீட்டர்
*முழம்45 சென்டி மீட்டர்

புதிய ஏற்பாட்டு காலத்தில் *முழம் 45 சென்டி மீட்டராக அளவிடப்படுகிறது.

தூர அளவீடுகள் [ Distance Measurements ]

1. பழைய ஏற்பாட்டு காலத்தில் தூரம் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.[நீண்ட தூரம், 3 நாள் தூரம், 7 நாள் தூரம்]
2. புதிய ஏற்பாட்டு காலத்தில் நாழிகை என்பது 202.50 மீட்டர் தூரமாகும்.ஓய்வுநாள் தூரம் என்பது 2000 முழத்திற்கு கொஞ்சம் குறைவானதாகும்.

முகத்தல் அளவீடுகள் [ Facial Measurements ]

Measurement Converted Weight
1 ஓமர் (ஹயர்)10 எப்பா220 லிட்டர்
1 எப்பா10 ஓமர்22 லிட்டர்
1 செயா6 கப்7.3 லிட்டர்
2 ஓபர்2 லிட்டர்
1 கப்1 லிட்டர்

எடை அளவீடுகள் [ Weight Measurements ]

Measurement ConvertedWeight
1 தாலந்த60 மினா (மானே)34 கி.கி
1 மினா50 சேக்கல்0.6 கி.கி
1 சேக்கல்2 பெக்கா11.5 கிராம்
1 பெக்கா10 கேரா5.5 கிராம்
1 கேரா0.6 கிராம்

திரவ அளவீடுகள் [ Fluid Measurements ]

MeasurementConverted
பெத்22 லிட்டர்
ஹின்1/6 பெத் (4 லிட்டர்)
லோக்1/73 ஹீன் (0.3 லிட்டர்)

Song Description:
Bible Measurements, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =