Hebrew Months[ Bible Timetable ] – வேதாகமத்தில் உள்ள மாதங்கள்

வேதாகமத்தில் உள்ள மாதங்கள் [ Months in the Bible ]

எபிரேயர் மாதங்கள் [ Hebrew Months ]

  1. ஆபிப் (நிசான்)
  2. சீன்
  3. சீவான்
  4. தம்மூஸ்
  5. அப்
  6. ஏலூல்
  7. ஏதானிம்
  8. பூல்
  9. கிஸ்லேவ்
  10. தோபேத்
  11. செபாத்
  12. ஆதார்
  13. ஆதார் 2

*மூன்று வருடத்திர்க்கு ஒருமுறை 13-வது மாதமாக ஆதார் 2 மாதம் சேர்க்கப்படுகிறது.

எபிரேயர் மாதங்கள் மற்றும் ஆங்கில மாதங்கள்

Hebrew Months,holy bible tamil,the holy bible in tamil,
Hebrew Months[ Bible Timetable ] - வேதாகமத்தில் உள்ள மாதங்கள் 2

Hebrew Months and English Months

எபிரெயர் மாதங்கள்ஆங்கில மாதங்கள்
ஆபிப் (நிசான்)மார்ச் – ஏப்ரல்
சீன்ஏப்ரல் – மே
சீவான்மே – ஜூன்
தம்மூஸ்ஜூன் – ஜூலை
அப்ஜூலை – ஆகஸ்ட்
ஏலூல்ஆகஸ்ட் – செப்டம்பர்
ஏதானிம் செப்டம்பர் – அக்டோபர்
பூல்அக்டோபர் – நவம்பர்
கிஸ்லேவ்நவம்பர் – டிசம்பர்
தோபேத்டிசம்பர் – ஜனவரி
செபாத்ஜனவரி – பிப்ரவரி
ஆதார்பிப்ரவரி – மார்ச்
ஆதார் 2*
Hebrew Months & English Months

*மூன்று வருடத்திர்க்கு ஒருமுறை 13-வது மாதமாக ஆதார் 2 மாதம் சேர்க்கப்படுகிறது.

ஆங்கில மாதங்கள் மற்றும் தமிழ் மாதங்கள்
ஆங்கில மாதங்கள்தமிழ் மாதங்கள்
 ஜனவரிமார்கழி – தை
 பிப்ரவரிதை – மாசி
மார்ச்மாசி – பங்குனி
ஏப்ரல்பங்குனி – சித்திரை
மேசித்திரை – வைகாசி
ஜூன்வைகாசி – ஆனி
 ஜூலைஆனி – ஆடி
ஆகஸ்ட்ஆடி – ஆவணி
செப்டம்பர்ஆவணி – புரட்டாசி
அக்டோபர் புரட்டாசி – ஐப்பசி
நவம்பர்ஐப்பசி – கார்த்திகை
டிசம்பர்கார்த்திகை – மார்கழி
English Months & Tamil Months

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =