Pillai Naan Dheva Pillai – பிள்ளை நான் தேவபிள்ளை

Tamil Christian Songs Lyrics

Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Pillai Naan Dheva Pillai Lyrics In Tamil

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல – 2

1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு – 2
தரித்து கொண்டேன் ஏசுவை – 2
நான் அவருக்குள் வாழ்கின்டேன் – 2

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே – 2

2. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் – 2
பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2
இறை மகனாகி(மகளாகி) விட்டேன் – 2

3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை – 2
குற்றமற்ற மகனாக(மகளாக) – 2
தூய வாழ்வு வாழ – 2

4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் – 2
திரைசீலை கிழிந்தது அன்று – 2
நுழைந்தோம் உம் சமூகம் – 2

Pillai Naan Dheva Pillai Lyrics In English

Pillai Naan Thaeva Pillai Naan
Paavi Alla Paavi Alla
Paavam Seyvathu Illa – 2

1. Kiristhuvai Pattum Visuvaasaththaal
Pillai Aanaen Pithaavukku – 2
Thariththu Konntaen Aesuvai – 2
Naan Avarukkul Vaalkintaen – 2

Allaelooyaa Aananthamae Allaelooyaa Paerinpamae – 2

2. Orae Oru Tharam Yesu Antu
Siluvaiyil Paliyaanathaal – 2
Parisuththamaakkappattaen – 2
Irai Makanaaki(makalaaki) Vittaen – 2

3. Ulakamae Antu Thontum Munnaal
Munkuriththeerae Ennai – 2
Kuttamatta Makanaaka(makalaaka) – 2
Thooya Vaalvu Vaala – 2

4. Puthiyathor Valiyai Thiranthu Vaiththeer
Kalvaari Siluvaiyinaal – 2
Thiraiseelai Kilinthathu Antu – 2
Nulainthom Um Samookam – 2

Watch Online

Pillai Naan Dheva Pillai MP3 Song

Pillai Naan Dheva Pillai Lyrics In Tamil & English

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல

Pillai Naan Thaeva Pillai Naan
Paavi Alla Paavi Alla
Paavam Seyvathu Illa

1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு
தரித்து கொண்டேன் ஏசுவை
நான் அவருக்குள் வாழ்கின்டேன்

Kiristhuvai Pattum Visuvaasaththaal
Pillai Aanaen Pithaavukku
Thariththu Konntaen Aesuvai
Naan Avarukkul Vaalkintaen

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே

Allaelooyaa Aananthamae Allaelooyaa Paerinpamae

2. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
இறை மகனாகி(மகளாகி) விட்டேன்

Orae Oru Tharam Yesu Antu
Siluvaiyil Paliyaanathaal
Parisuththamaakkappattaen
Irai Makanaaki(makalaaki) Vittaen

3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை
குற்றமற்ற மகனாக(மகளாக)
தூய வாழ்வு வாழ

Ulakamae Antu Thontum Munnaal
Munkuriththeerae Ennai
Kuttamatta Makanaaka(makalaaka)
Thooya Vaalvu Vaala

4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால்
திரைசீலை கிழிந்தது அன்று
நுழைந்தோம் உம் சமூகம்

Puthiyathor Valiyai Thiranthu Vaiththeer
Kalvaari Siluvaiyinaal
Thiraiseelai Kilinthathu Antu
Nulainthom Um Samookam

Song Description:
Tamil Christian songs lyrics, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =