What is Pentateuch? ஐந்தாகமங்கள் என்றால் என்ன?

What is Pentateuch in Tamil?

Moses was the author of this Pentateuch. The part consisting of the following five books is called the Pentateuch.
1. Genesis
2. Exodus
3. Leviticus
4. Numerology
5. Deuteronomy

ஐந்தாகமங்கள் என்றால் என்ன?

இந்த ஐந்தாகமத்தை எழுதியவர் மோசே ஆவார். கீழ்கண்ட ஐந்து நூல்களைக் கொண்ட பகுதியே ஐந்தாகமங்கள் எனப்படும்.
1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியராகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்

ஆதியாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?

இப்புத்தகத்தில் 50 அதிகாரங்களும் 1533 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1688 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

தலைப்புஅதிகாரங்கள் & வசனங்கள்
சிருஷ்டிப்பு 1 : 1 – 2 : 25
வீழ்ச்சி 3 : 1 – 2 : 4
காயினும், ஆபேலும்4 : 1 – 26
 சேத்தின் வம்ச வரலாறு5 : 1 – 32
ஜலப்பிரளயம் 6 : 1 – 8 : 22
 நோவாவின் வம்ச வரலாறு9 : 1 – 10 : 32
பாபேல் கோபுரம்11 : 1 – 32
ஆபிரகாமின் வரலாறு12 : 1 – 25 : 18
ஈசாக்கின் வரலாறு25 : 19 – 26 : 35
யாக்கோபின் வரலாறு27 : 1 – 26 : 43
யோசேப்பின் வரலாறு37 : 1 – 50 : 26
Genesis

யாத்திராகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?

இப்புத்தகத்தில் 40 அதிகாரங்களும் 1213 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1688 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

தலைப்பு அதிகாரங்கள் & வசனங்கள்
இஸ்ரவேலர் எகிப்துக்குச் செல்லுதல்1 : 1 – 22
மோசேயின் பிறப்பு, வாழ்க்கை, தெரிந்து கொள்ளுதல் அனுப்புதல்2 : 1 – 4 : 31
 மோசேயின் ஊழியம் 5 : 1 – 7 : 7
எகிப்தில் ஏற்பட்ட வாதைகள்7 : 8 – 11 : 10
பஸ்காவும், விடுதலையும்12 : 1 – 15 : 21
இஸ்ரவேலர் வனாந்தரத்தில்15 : 22 – 40 : 38
Exodus

லேவியராகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?

இப்புத்தகத்தில் 27 அதிகாரங்களும் 859 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1686 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

தலைப்பு அதிகாரங்கள் & வசனங்கள்
பலிகள்1 : 1 – 7 : 38
ஆசாரியத்துவம் 8 – 10 அதிகாரங்கள்
சுத்திகரிப்பிற்கான சட்டங்கள்11 – 15 அதிகாரங்கள்
ஆராதனை 16, 17 அதிகாரங்கள்
அறநெறிச் சட்டங்கள்18 – 20 அதிகாரங்கள்
ஆசாரியத்துவப் பிரமாணங்களும், பண்டிகைகளும்21 : 1 – 24 : 9
சிட்சையின் பிரமாணங்கள்24 : 10 – 23
ஓய்வுநாள் மற்றும் சொத்துக்கள் பற்றிய பிரமாணங்கள்25ம் அதிகாரம்
 சாபமும், ஆசீர்வாதமும்26ம் அதிகாரம்
பொருத்தனைகள்27ம் அதிகாரம்
Leviticus
எண்ணாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?

இப்புத்தகத்தில் 36 அதிகாரங்களும் 1288 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1645 ல் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

தலைப்பு அதிகாரங்கள் & வசனங்கள்
சீனாயிலிருந்து வாக்குத்தத்த நாட்டிற்குப் புறப்படுதல்1 : 1 – 10 : 10
சீனாயிலிருந்து காதேஸிற்கு10 : 11 – 12 : 16
காதேஸில் 13 : 1 – 20 : 13
காதேஸிலிருந்து மோவாப் சமபூமி வரை 20 : 14 – 22 : 21
மோவாபில்22 : 22 – 32 : 42
 இதர விஷயங்கள்33 – 36 அதிகாரங்கள்
Numbers
உபாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?

இப்புத்தகத்தில் 34 அதிகாரங்களும் 958 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1645 ல் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன் மோவாப் சமபூமியில் வைத்து எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

தலைப்பு அதிகாரங்கள் & வசனங்கள்
முகவுரை1 : 1 – 5
வரலாற்றுப் பின்னணி1 : 6 – 4 : 43
உடன்படிக்கையின் நிபந்தனைகள்4 : 44 – 26 : 19
உறுதிப்படுத்துதல்27 – 30 அதிகாரங்கள்
தலைமைத்துவத்தின் தொடர்ச்சி 31 – 34 அதிகாரங்கள்
Deuteronomy

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian devotional songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share your love

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =