Tamil Christian Songs Lyrics
Album: Good Friday
Aatham Purintha Pavathale Lyrics In Tamil
ஆதாம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே
1. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே
2. வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே
3. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே
4. சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே
5. வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே
6. சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே
7. வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே
8. வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே
9. சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே
Aatham Purintha Pavathale MP3 Song
Aatham Purintha Pavathale Lyrics In English
Aatham Purintha Pavathale Manudanaaki
Vaetham Purinhtha Chirai Vituviththiiroa Paranae
1. Aevai Pariththa Kaniyaalae Vilaintha Ellaap
Paavaththukkaakap Pazhiyaaniiroa Paranae
2. Vaetha Karpanaiyanaiththum Miirinarar Purintha
Paathakanh Thiirappaatupattiiroa Paranae
3. Thanthaip Pithaavuk Kummaith Thakanappaliyaliththu
Maintharai Miitkamanam Vaiththiiroa Paranae
4. Chiluvai Chumaiporaamal Thiyangkith Tharaiyil Vizhak
Kolaignar Adarnthu Koatti Kondaaroa Paranae
5. Valiya Paavaththai Niikki Manudarai Iitaerrich
Chiluvai Chumanthirangkith Thikaiththiiroa Paranae
6. Chenniyil Thaiththamutichchiluvaiyin Paaraththinaal
Unniyazhunthath Thuyar Urriiroa Paranae
7. Vatiyum Uthiramoada Marukith Thaviththuvaatik
Kotiya Kuruchil Kolaiyuntiiroa Paranae
8. Vaanam Puvipataiththa Vallamaip Pithaavin Mainthar
Iinakkolaignar Kaiyaaliranhthiiroa Paranae
9. Changkaiyin Raajaavae Chathya Anaathi Thaevae
Pangkappattumatip Pattiiroa Paranae
Song Description :
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,