Appa Pithave Appa Pithave – அப்பா பிதாவே அப்பா

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 7

Appa Pithave Appa Pithave Lyrics In Tamil

அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. தகப்பனைப் போல தோளினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே
கடந்து வந்த வழிகளெல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே

2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம் பிள்ளைநானே அப்பா பிதாவே
வானம் பூமி படைத்தவர்க்கு நான்
பிள்ளையல்லவோ அப்பா பிதாவே

3. கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே
அப்பா பிதாவே முதிர்வயது முடியும்
வரை ஏந்துவீரே (தாங்குவீரே)

Appa Pithave Appa Pithave Lyrics In English

Appaa Pithaavae Appaa Pithaavae
Aaraathikkiroam Aaraathikkiroam

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Allaeluyaa

1. Thakapanai Poala Thoalinilae
Chumanhthu Vanhtha Appaa Pithaavae
Kadanhthu Vanhtha Vazhikalellaam
Kaividavillaiyae Appaa Pithaavae

2. Thanthai Neerae En Thaayum Neerae
Um Pillainaanae Appaa Pithaavae
Vaanam Puumi Pataiththavarkku Naan
Pillaiyallavoa Appaa Pithaavae

3. Karuvinilae Aenhthiniire Thaangkiniire
Appaa Pithaavae Muthirvayathu Mutiyum
Varai Aenhthuviirae (thaangkuviirae)

Appa Pithave Appa Pithave MP3 Song

Appa Pithave Appa Pithave Lyrics In Tamil & English

அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்

Appaa Pithaavae Appaa Pithaavae
Aaraathikkiroam Aaraathikkiroam

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Allaeluyaa

1. தகப்பனைப் போல தோளினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே
கடந்து வந்த வழிகளெல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே

Thakapanai Poala Thoalinilae
Chumanhthu Vanhtha Appaa Pithaavae
Kadanhthu Vanhtha Vazhikalellaam
Kaividavillaiyae Appaa Pithaavae

2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம் பிள்ளைநானே அப்பா பிதாவே
வானம் பூமி படைத்தவர்க்கு நான்
பிள்ளையல்லவோ அப்பா பிதாவே

Thanthai Neerae En Thaayum Neerae
Um Pillainaanae Appaa Pithaavae
Vaanam Puumi Pataiththavarkku Naan
Pillaiyallavoa Appaa Pithaavae

3. கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே
அப்பா பிதாவே முதிர்வயது முடியும்
வரை ஏந்துவீரே (தாங்குவீரே)

Karuvinilae Aenhthiniire Thaangkiniire
Appaa Pithaavae Muthirvayathu Mutiyum
Varai Aenhthuviirae (Thaangkuviirae)

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil, appa pithave lyrics.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =