Enge Ooduven Padhagan – எங்கே ஓடுவேன் பாதகன்

Tamil Christian Songs Lyrics

Artist: D.G.S. Dhinakaran
Album: Good Friday

Enge Ooduven Padhagan Lyrics In Tamil

எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்
தீமை எங்கும் என்னை மூடும்,
ஆதரிக்க ஆரால் கூடும்?
எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்

1. யேசு சுவாமி, நீர்
என்னைக் கூப்பிட்டீர்
ஆதலால் உம்மண்டை வந்து
அன்புடன் உம்மைப் பணிந்து
நிற்கிறேன்; ஆ! நீர்
என்னைக் கூப்பிட்டீர்

2. பாவத்தால் உண்டாம்
துன்பமே எல்லாம்
உம்மால் தீர நீர் மரித்தீர்
மாசில்லாத ரத்தம் வீட்டீர்;
இவ்விதமாய் நீர்
என்னை இரட்சித்தீர்

3. குற்றம் தீயது
ஆகிலும் அது
நீர் அடைந்த சாவினாலே
நீங்கிப் போயிற்றா தலாலே
ஏழைப்பாவி நான்
நீதிமான் ஆனேன்

Enge Ooduven Padhagan Lyrics In English

Engkae Oatuvaen? Paathakan Aanaen
Thiimai Engkum Ennai Muutum,
Aatharikka Aaraal Kuutum?
Engkae Oatuvaen? Paathakan Aanaen

1. Yaechu Chuvaami, Niir
Ennaik Kuuppittiir
Aathalaal Ummantai Vanthu
Anpudan Ummaip Paninthu
Nirkiraen; Aa! Niir
Ennaik Kuuppittiir

2. Paavaththaal Undaam
Thunpamae Ellaam
Ummaal Thiira Niir Mariththiir
Maachillaatha Raththam Viittiir;
Ivvithamaay Nhiir
Ennai Iratchiththiir

3. Kurram Thiiyathu
Aakilum Athu
Niir Ataintha Chaavinaalae
Nhiingkip Poayirraa Thalaalae
Aezhaippaavi Naan
Niithimaan Aanaen

Watch Online

Enge Ooduven Padhagan MP3 Song

Enge Ooduven Lyrics In Tamil & English

எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்
தீமை எங்கும் என்னை மூடும்,
ஆதரிக்க ஆரால் கூடும்?
எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்

Engkae Oatuvaen? Paathakan Aanaen
Thiimai Engkum Ennai Muutum,
Aatharikka Aaraal Kuutum?
Engkae Oatuvaen? Paathakan Aanaen

1. யேசு சுவாமி, நீர்
என்னைக் கூப்பிட்டீர்
ஆதலால் உம்மண்டை வந்து
அன்புடன் உம்மைப் பணிந்து
நிற்கிறேன்; ஆ! நீர்
என்னைக் கூப்பிட்டீர்

Yaechu Chuvaami, Niir
Ennaik Kuuppittiir
Aathalaal Ummantai Vanthu
Anpudan Ummaip Paninthu
Nirkiraen; Aa! Niir
Ennaik Kuuppittiir

2. பாவத்தால் உண்டாம் துன்பமே எல்லாம்
உம்மால் தீர நீர் மரித்தீர்
மாசில்லாத ரத்தம் வீட்டீர்;
இவ்விதமாய் நீர் என்னை இரட்சித்தீர்

Paavaththaal Undaam Thunpamae Ellaam
Ummaal Thiira Niir Mariththiir
Maachillaatha Raththam Viittiir;
Ivvithamaay Niir Ennai Iratchiththiir

3. குற்றம் தீயது ஆகிலும் அது
நீர் அடைந்த சாவினாலே
நீங்கிப் போயிற்றா தலாலே
ஏழைப்பாவி நான் நீதிமான் ஆனேன்

Kurram Thiiyathu Aakilum Athu
Niir Ataintha Chaavinaalae
Nhiingkip Poayirraa Thalaalae
Aezhaippaavi Naan Niithimaan Aanaen

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, Enge Ooduven Padhagan MP3 Song, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =