Maranatha Varukinrare Mesiyavai – மாரநாதா வருகின்றாரே மேசியாவாய்

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 7

Maranatha Varukinrare Mesiyavai Lyrics In Tamil

மாரநாதா வருகின்றாரே
மேசியாவாய் வருகின்றாரே
வாரமே நீர் வாருமே

1. காலம் தானே இனி செல்லாதே
கடைகோலம் இதுவே இதுவே
சீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
தீவிரமாய் இயேசு வருகிறாரே

2. மகிமையோடே மாட்சிமையோடே
மன்னன் இயேசு வருகின்றாரே
அயிரம் பதினாயிரமாய்
சேனைகளாய் படை வருகிறதே

3. சாத்தானுடைய முகத்திரை கிழிய
சத்திய தேவன் வருகின்றாரே
சாத்தானையே அவன் சேனையையே
நகரத்திலே தள்ள வருகிறாரே

4. மணவாளன் தன் மணவாட்டி மேலே
மகிழ்ச்சியாக இருப்பது போல
மணவாளனாய் சபை மணவாட்டியை
மணமுடிக்க இயேசு வருகிறாரே

5. வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப்
பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு
மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே

Maranatha Varukinrare Mesiyavai Lyrics In English

Maaranathaa Varukinrarae
Maechiyavay Varukinrare
Vaaramae Neer Vaarume

1. Kaalam Thaanae Ini Chellaathae
Kataikoalam Ithuvae Ithuvae
Chiikkiramaay Athichiikkiramaay
Thiiviramaay Iyaechu Varukiraarae

2. Makimaiyoatae Maatchimaiyoatae
Mannan Iyaechu Varukinraarae
Ayiram Pathinaayiramaay
Chaenaikalaay Patai Varukirathae

3. Chaaththaanutaiya Mukaththirai Kizhiya
Chaththiya Thaevan Varukinraarae
Chaaththaanaiyae Avan Chaenaiyaiyae
Nakaraththilae Thalla Varukiraarae

4. Manavaalan Than Manavaatti Maelae
Makizhchchiyaaka Iruppathu Poala
Manavaalanaay Chapai Manavaattiyai
Manamutikka Iyaechu Varukiraarae

5. Vaanam Thiranthu Varukinraarae Vaazhthu
Paati Varavaerpaemae Maaridaarae Vaakku
Maaridaarae Chonnapati Iyaechu Varukirarae

Maranatha Varukinrare Mesiyavai MP3 Song

Maranatha Varukinrare Mesiyavai Lyrics In Tamil & English

மாரநாதா வருகின்றாரே
மேசியாவாய் வருகின்றாரே
வாரமே நீர் வாருமே

Maaranathaa Varukinrarae
Maechiyavay Varukinrare
Vaaramae Neer Vaarume

1. காலம் தானே இனி செல்லாதே
கடைகோலம் இதுவே இதுவே
சீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
தீவிரமாய் இயேசு வருகிறாரே

Kaalam Thaanae Ini Chellaathae
Kataikoalam Ithuvae Ithuvae
Chiikkiramaay Athichiikkiramaay
Thiiviramaay Iyaechu Varukiraarae

2. மகிமையோடே மாட்சிமையோடே
மன்னன் இயேசு வருகின்றாரே
அயிரம் பதினாயிரமாய்
சேனைகளாய் படை வருகிறதே

Makimaiyoatae Maatchimaiyoatae
Mannan Iyaechu Varukinraarae
Ayiram Pathinaayiramaay
Chaenaikalaay Patai Varukirathae

3. சாத்தானுடைய முகத்திரை கிழிய
சத்திய தேவன் வருகின்றாரே
சாத்தானையே அவன் சேனையையே
நகரத்திலே தள்ள வருகிறாரே

Chaaththaanutaiya Mukaththirai Kizhiya
Chaththiya Thaevan Varukinraarae
Chaaththaanaiyae Avan Chaenaiyaiyae
Nakaraththilae Thalla Varukiraarae

4. மணவாளன் தன் மணவாட்டி மேலே
மகிழ்ச்சியாக இருப்பது போல
மணவாளனாய் சபை மணவாட்டியை
மணமுடிக்க இயேசு வருகிறாரே

Manavaalan Than Manavaatti Maelae
Makizhchchiyaaka Iruppathu Poala
Manavaalanaay Chapai Manavaattiyai
Manamutikka Iyaechu Varukiraarae

5. வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப்
பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு
மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே

Vaanam Thiranthu Varukinraarae Vaazhthu
Paati Varavaerpaemae Maaridaarae Vaakku
Maaridaarae Chonnapati Iyaechu Varukirarae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =