Punniyar Ivar Yaro – புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து

Tamil Christian Songs Lyrics

Album: Good Friday

Punniyar Ivar Yaro Lyrics In Tamil

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

1. தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

2. வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண வேதனையுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

3. பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே
இந்தப் பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

4. என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaro MP3 Song

Punniyar Ivar Yaro Lyrics In English

Punniyar Ivar Yaro Viizhnthu Jepikkum
Purushan Chagnchalam Yaathoa

1. Thannizhal Choalaiyilae Chaamanatu Vaelaiyilae
Mannil Kuppura Viizhnthu Vanangkimanraatik Kegnchum

2. Vaelai Niingkaathoa Venkiraar Kotumarana Vaethanai Yurraenenkiraar
Aaluthaviyumillai Atiyaar Thuyilukinraar
Niilun Thuyarkkadalil Niinthith Thaththalikkinraar

3. Paaththiram Niikku Menkiraar Pithaavae Inthap Paadakalaathoa Venkiraar
Naeththiram Niir Pozhiya Nimalan Maeniyil Raththam
Niirru Viyarvaiyaaka Nilaththil Chotdamanraatum

4. Enchiththam Malla Venkiraar Appaa Nin Chiththam Enraikkumaaka Venkiraar
Anpin Kadavul Thamatharung Karaththilaeyiintha
Thunpap Paaththiraththati Vandalaiyum Parukum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =