Thesamellam Selluvom Sathiyathai – தேசமெல்லாம் செல்லுவோம்

Tamil Christian Songs Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 6

Thesamellam Selluvom Sathiyathai Lyrics In Tamil

தேசமெல்லாம் செல்லுவோம்
சத்தியத்தை சொல்லுவோம் – நம்
பூமியின் எல்லைகளை எல்லாம் – நம்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

1. அழிந்து போகும் ஆத்துமாக்களை
கண்முன் தெரியலையோ
மனிதரெல்லாம் நரகம் போவது
கவலை உனக்கில்லையா

2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று
அறிந்த சாத்தானும்
துரிதமாக செயல்படுகிறது
நீ ஏன் தூங்குகிறாய்

3. இன்று செய்யாமல் என்று செய்தாய்
இதுவே கடைசி காலம்
எல்லோரும் அழிந்து போன பின்பு
யாரை தேடி செல்வாயோ

4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே
என்று நீ சொன்னாலும்
சத்தியத்தை நீ சொல்லாவிட்டால்
உன் அன்பு வீணல்லவா

5. தகுதியில்லை என்று சொல்லாதே
நீயல்ல தேவனே செய்வார்
எழுந்து போ நீ மற்றத்தையெல்லாம்
தேவன் பார்த்துக் கொள்வார்

Thesamellam Selluvom Sathiyathai MP3 Song

Thesamellam Selluvom Sathiyathai Lyrics In English

Thesamellam Selluvom
Sathiyathai Cholluvoam – Nam
Puumiyin Ellaikalai Ellaam – Nam
Iyaechuvukku Chonthamakuvom

1. Azhinthu Poakum Aaththumaakkalai
Kanmun Theriyalaiyoa
Manitharellaam Narakam Poavathu
Kavalai Unakkillaiyaa

2. Kogcha Kaalamae Iniyullathenru
Arintha Chaaththaanum
Thurithamaaka Cheyalpatukirathu
Nii Aen Thungkukiraay

3. Inru Cheyyaamal Enru Cheythaay
Ithuvae Kataichi Kaalam
Elloarum Azhinhthu Poana Pinpu
Yaarai Thaeti Chelvaayoa

4. Ellaaraiyum Naan Naechikkiraenae
Enru Nii Chonnaalum
Chaththiyaththai Nii Chollaavitdaal
Un Anpu Viinallavaa

5. Thakuthiyillai Enru Chollaathae
Niiyalla Thaevanae Cheyvaar
Ezhunthu Poa Nii Marraththaiyellaam
Thaevan Paarththuk Kolvaar

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =