Um Anpin Vaarththai – உம் அன்பின் வார்த்தை

Tamil Christian Song Lyrics

Album: Easter

Um Anpin Vaarthai Lyrics In Tamil

உம் அன்பின் வார்த்தை கேட்கவே
மகா தாழ்மையோடு
கர்த்தாவே இதைச் செய்கிறேன்
உம்மை நினைத்து நான்

1. எனக்காய் உம்மையே பிட்டீர்
தெய்வீக மன்னாவாய்
பாத்திரத்தையும் எடுத்து
உம்மை நினைக்கிறேன்

2. கெத்செமனே! மறப்பேனோ
உம் துக்கம் துயரம்
இரத்தத்தின் பெருந்துளியாய்
விழுந்த வேர்வையை

3. கல்வாரியில் இளைப்பாறி
குருசைப் பார்க்கையில்
ஒப்பற்ற பலியாய் மாண்ட
உம்மை நினைக்கிறேன்

4. உம் வேதனைகள் அனந்தம்
அன்பின் பிரவாகம் நீர்
என்மூச்சு ஒடுங்கும்வரை
உம்மையே நினைப்பேன்

5. கர்த்தாவே நீர் வரும்போது
உம் மகிமை கண்டு
ஆட்டுக்குட்டி யானவரே
உம்மில் நான் மகிடிநவேன்

Um Anpin Vaarththai MP3 Song

Um Anpin Vaarthai Lyrics In English

Um Anpin Vaarthai Kaetkavae
Makaa Thaazhmaiyoatu
Karththaavae Ithaich Cheykiraen
Ummai Ninaiththu Naan

1. Enakkaay Ummaiyae Pittiir
Theyviika Mannaavaay
Paaththiraththaiyum Etuththu
Ummai Ninaikkiraen

2. Kethchemanae Marappaenoa
Um Thukkam Thuyaram
Iraththaththin Perunthuliyaay
Vizhuntha Vaervaiyai

3. Kalvaariyil Ilaippaari
Kuruchaip Paarkkaiyil
Opparra Paliyaay Maanda
Ummai Ninaikkiraen

4. Um Vaethanaikal Anantham
Anpin Piravaakam Niir
Enmuchu Otungkumvarai
Ummaiyae Ninaippaen

5. Karththaavae Niir Varumpoathu
Um Makimai Kantu
Aattukkutti Yaanavarae
Ummil Naan Makitinavaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =