Vaanamum Poomiyum Maritinum – வானமும் பூமியும் மாறிடினும்

Tamil Christian Songs Lyrics
Album: Tamil Easter Songs

Vaanamum Poomiyum Maritinum Lyrics In Tamil

வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல் தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

1. கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலைக் கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

2. கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடயோ
ரோகங்கள் மாற்றிடும் ஒளஷாதம்
தாயினும் மேலவர் தயையிதே

3. கிருபையின் காலம் முடிந்திடுமுன்
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரனனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாய் ஜீவனால் நிறைத்திடுவார்

4. கிறிஸ்துவின் மரண சாயலிலே
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார்

5. வருகையின் நாள் நெருங்கிடுதே
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார்

Watch Online

Vaanamum Pomiyum Maritinum MP3 Song

Vanamum Poomiyum Maritinum Lyrics In English

Vaanamum Boomiyum Maridinum
Vaakkumaaraatha Nal Thaevanavar
Kaaththituvaar Tham Kirupaiyiinthenrum
Karththanaechu Unthan Miitparaamae

1. Kalvaari Raththam Paaynthituthae
Kanmalaik Kiristhuvin Uurrathuvae
Paavangkal Niikka Chaapangkal Poakka
Thaakangkal Thiirththida Azhaikkinraarae

2.kalvaari Malaimael Thongkukinraar
Kaayangkal Kantida Vanthidayoa
Roakangkal Maarritum Olashaatham
Thaayinum Maelavar Thayaiyithae

3. Kirupaiyin Kaalam Mutinthitumun
Norungkunda Manathaay Vanthituvaay
Puurananaay Unnai Maarridavae
Puthumaiyaay Jiivanaal Niraiththituvaar

4. Kiristhuvin Marana Chaayalilae
Inainthida Inrae Vanthituvaay
Niththiya Apishaekamum Thanthu
Niithiyin Paathai Nadaththituvaar

5. Varukaiyin Naal Nerungkituthae
Vaagnchaiyudan Inrae Vanthidaayoa
Vaanavarin Paatham Thaazhnthituvaay
Paarangkal Yaavaiyum Aerrituvaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =