Sthoathiram Panna En – ஸ்தோத்திரம் பண்ண என்

Tamil Christian Songs Lyrics
Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae Vol 3

Sthoathiram Panna En Lyrics In Tamil

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு – 2

அல்லேலூயா – 6
நான் ஆடிடுவேன் பாடுவேன் – 2

1. அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு – 2
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு – 2
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு – 2

2. தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு

3. அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Sthoathiram Panna En Lyrics In English

Sthoathiram Panna En Upathiram Poachchu
Thuthichchu Paatinaen En Tharithiram Poachchu – 2

Allaeluyaa – 6
Naan Aatituvaen Paatuvaen – 2

1. Allaeluyaa Chonnathala Allal Neengka Poachchu
Ullamellaam Inpaththalae Pongki Ezhalaachchu – 2
Aandavarai Azhaichchathalae Aapaththu Neengki Poachchu – 2
Avarai Vaenti Vaenti Vaethanai Neengki Poachchu – 2

2. Thaevanae Enrathalae Thaevai Niraivachchu
Karthaavae Enrathalae Kattukal Utaignchu Poachchu
Vallavarae Enrathalae Vallamai Kitaikkalachchu
Nallavarae Enrathalae Nanmai Kitaikkalachchu

3. Anparae Enrathalae Anpu Athikamaachchu
Nanparae Enrathalae Natpu Nerungki Poachchu
Inparae Enrathalae Ithayam Purippachchu
Unnatharae Enrathalae Ullam Niraivaachchu

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

Watch Online

Sthoathiram Panna En MP3 Song

Sthothiram Panna En Lyrics In Tamil & English

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு

Sthothiram Panna En Upathiram Poachchu
Thuthichchu Paatinaen En Tharithiram Poachchu

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

1. அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு
உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு
ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு
அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு

Allaeluyaa Chonnathala Allal Neengka Poachchu
Ullamellaam Inpaththalae Pongki Ezhalaachchu
Aandavarai Azhaichchathalae Aapaththu Neengki Poachchu
Avarai Vaenti Vaenti Vaethanai Neengki Poachchu

2. தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு
வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு
நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு

Thaevanae Enrathalae Thaevai Niraivachchu
Karthaavae Enrathalae Kattukal Utaignchu Poachchu
Vallavarae Enrathalae Vallamai Kitaikkalachchu
Nallavarae Enrathalae Nanmai Kitaikkalachchu

3. அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு
இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு

Anparae Enrathalae Anpu Athikamaachchu
Nanparae Enrathalae Natpu Nerungki Poachchu
Inparae Enrathalae Ithayam Purippachchu
Unnatharae Enrathalae Ullam Niraivaachchu

அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Allaeluyaa Naan Aatituvaen Paatuvaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =