Vaanam Iruttituchu Nilavum – வானம் இருட்டிடுச்சு நிலவும்

Tamil Christian Songs Lyrics
Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae Vol 3

Vaanam Iruttituchu Nilavum Lyrics In Tamil

வானம் இருட்டிடுச்சு நிலவும் வெளிச்சடுச்சு
ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி – 2
நட்சத்திர மண்டலமும் பூக்கள் தொடுத்திருச்சி – 2
நடுவானம் வெள்ளி மின்ன
நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சு

1. எல்லாரும் வாங்கடியோவ் ஆடி பாடலாம்
நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு என்று சொல்லலாம்
குத்தடி குத்தடி ஏலக்கா குனிஞ்சு குத்தடி ரெபேக்கா
நம்ம ஊரு தெய்வம் தான் இயேசன்னு சொல்லக்கா
ஓய்யாரே அல்லேலுயா ஒய்யா

2. நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு ராஜா தான்
அவர் நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு
நம்ம தெரு வழியா கழுதை மேலரவனி வராறு
நம்ம ஊரு மக்க ஓசன்னா சொல்லி பாடுது

3. மாரி காலம் முடிஞ்சது மழையும் ஓய்ந்தது
நம்ம ஊருக்குள்ள மண்வாசனை முகத்தில் அடிக்குது
நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம்
நம்ம இயேசு ராஜா வந்தாலே ஊரேல்லாமே கொண்டாட்டம்

4. செத்தவனை உயிரோடு எழுப்புவாங்க அவனை
பெத்தவனை சந்தோஷ்படுத்து வாருங்க
வார்த்த நீரை ரசமாக மாற்று வாருங்க
நோக்கி பார்த்தவரின் கஷ்டங்களை நீக்குவாருங்க

Vaanam Iruttituchu Nilavum Lyrics In English

Vaanam Iruttituchu Nilavum Velichatuchchu
Aakaaya Mandalamum Karuniila Niramaachchi – 2
Natchaththira Mandalamum Pukkal Thotuthiruchchi – 2
Natuvaanam Velli Minna
Namma Uurum Makizhnthiruchchu

1. Ellaarum Vaangkatiyoav Aati Paadalaam
Namma Uuru Theyvam Thaan Iyaechu Enru Chollalaam
Kuththati Kuththati Aelakkaa Kunignchu Kuththati Repaekkaa
Namma Uuru Theyvam Thaan Iyaechannu Chollakkaa
Oayyaarae Allaeluyaa Oyyaa

2. Namma Uuru Theyvam Thaan Iyaechu Raajaa Thaan
Avar Nanmaikal Cheypavaraa Churri Varaaru
Namma Theru Vazhiyaa Kazhuthai Maelaravani Varaaru
Namma Uuru Makka Oachannaa Cholli Paatuthu

3. Maari Kaalam Mutignchathu Mazhaiyum Oaynthathu
Namma Uurukkulla Manvaachanai Mukaththil Atikkuthu
Namma Theruvellaam Kondaatdam
Varampu Miiri Aarppaatdam
Namma Iyaechu Raajaa Vanthaalae Uraellaamae Kondaatdam

4. Cheththavanai Uyiroatu Ezhuppuvaangka Avanai
Peththavanai Chanthoashpatuthu Vaarungka
Vaarththa Neerai Rachamaaka Maarru Vaarungka
Noakki Paarththavarin Kashdangkalai Niikkuvaarungka

Watch Online

Vaanam Iruttituchu Nilavum MP3 Song

Vaanam Iruttituchu Nilavum Lyrics In Tamil & English

வானம் இருட்டிடுச்சு நிலவும் வெளிச்சடுச்சு
ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி
நட்சத்திர மண்டலமும் பூக்கள் தொடுத்திருச்சி
நடுவானம் வெள்ளி மின்ன
நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சு

Vaanam Iruttituchu Nilavum Velichatuchchu
Aakaaya Mandalamum Karuniila Niramaachchi
Natchaththira Mandalamum Pukkal Thotuthiruchchi
Natuvaanam Velli Minna
Namma Uurum Makizhnthiruchchu

1. எல்லாரும் வாங்கடியோவ் ஆடி பாடலாம்
நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு என்று சொல்லலாம்
குத்தடி குத்தடி ஏலக்கா குனிஞ்சு குத்தடி ரெபேக்கா
நம்ம ஊரு தெய்வம் தான் இயேசன்னு சொல்லக்கா
ஓய்யாரே அல்லேலுயா ஒய்யா

Ellaarum Vaangkatiyoav Aati Paadalaam
Namma Uuru Theyvam Thaan Iyaechu Enru Chollalaam
Kuththati Kuththati Aelakkaa Kunignchu Kuththati Repaekkaa
Namma Uuru Theyvam Thaan Iyaechannu Chollakkaa
Oayyaarae Allaeluyaa Oyyaa

2. நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு ராஜா தான்
அவர் நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு
நம்ம தெரு வழியா கழுதை மேலரவனி வராறு
நம்ம ஊரு மக்க ஓசன்னா சொல்லி பாடுது

Namma Uuru Theyvam Thaan Iyaechu Raajaa Thaan
Avar Nanmaikal Cheypavaraa Churri Varaaru
Namma Theru Vazhiyaa Kazhuthai Maelaravani Varaaru
Namma Uuru Makka Oachannaa Cholli Paatuthu

3. மாரி காலம் முடிஞ்சது மழையும் ஓய்ந்தது
நம்ம ஊருக்குள்ள மண்வாசனை முகத்தில் அடிக்குது
நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம்
நம்ம இயேசு ராஜா வந்தாலே ஊரேல்லாமே கொண்டாட்டம்

Maari Kaalam Mutignchathu Mazhaiyum Oaynthathu
Namma Uurukkulla Manvaachanai Mukaththil Atikkuthu
Namma Theruvellaam Kondaatdam
Varampu Miiri Aarppaatdam
Namma Iyaechu Raajaa Vanthaalae Uraellaamae Kondaatdam

4. செத்தவனை உயிரோடு எழுப்புவாங்க அவனை
பெத்தவனை சந்தோஷ்படுத்து வாருங்க
வார்த்த நீரை ரசமாக மாற்று வாருங்க
நோக்கி பார்த்தவரின் கஷ்டங்களை நீக்குவாருங்க

Cheththavanai Uyiroatu Ezhuppuvaangka Avanai
Peththavanai Chanthoashpatuthu Vaarungka
Vaarththa Neerai Rachamaaka Maarru Vaarungka
Noakki Paarththavarin Kashdangkalai Niikkuvaarungka

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =