Tamil Christian Songs Lyrics
Artist: Alwin Paul
Album: Solo Songs
Released on: 20 Mar 2021
Ennai Ninaitheerae Lyrics In Tamil
என்னை நினைத்தீரே
நன்மை செய்தீரே
நான் பாத்திரவானோ
இதற்கு பாத்திரவானோ
தாழ்வில் நினைத்தீரே
நன்மை செய்தீரே
நான் பாத்திரவானோ
இதற்கு பாத்திரவானோ
பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
பாத்திரவானோ இதற்கு பாத்திரவானோ
பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
1. அழுகையிலும் புலம்பலிலும்
ஆதரவின்றி அலைந்தேன்
ஆறுதலின் தகப்பன் தோளில்
அணைத்துக் கொண்டீர்
அழுகையிலும் புலம்பலிலும்
அகதியாக நின்றேன்
அகிலம் படைத்த தேவன்
என் அடைக்கலம் ஆனீர்
அடிமை என்மேல் அன்பு வைத்தீரே
நூற்றுக்கு அதிபதியாய் மாற்றி விட்டீரே
அல்லல் யாவும் போக்கி விட்டீரே
என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
2. குப்பையிலும் புழுதியிலும்
தூக்கி எறியப்பட்டேன்
ஒன்றுதுக்கும் பயனில்லை
என்ற பெயரைப் பெற்றேன்
குப்பையிலும் புழுதியிலும்
நாதியற்று கிடந்தேன்
தகுதி அற்றவன்
என்று துரத்தப்பட்டேன்
தகுதியில்லா என்னையும் கண்டீரே என்னை
தகுதி படுத்தி நிறுத்தி வைத்தீரே
தாழ்வில் நினைத்து எனக்கு இரங்கினீரே
என்னை தலை நிமிர செய்பவர் நீரே
3. என்னோடு இருந்து
எந்நாளும் நடத்தி
என் வாழ்வை உமக்கென்று
பிரித்தெடுத்தவரே
என்னுக்கடங்கா நன்மை செய்தீரே
ஐயா எனக்காக உம்மை தந்தீரே
ஜீவ பலியாக உலகில் வந்தீரே
என் பாவம் நீங்க கழுவினீரே
Ennai Ninaitheerae Lyrics In English
Ennai Ninaitheerae
Nanmai Seidheerae
Naan Paathiravano
Idharkku Paathiravano
Thalvil Ninaitheerae
Nanmai Seidheerae
Naan Paathiravano
Idharkku Paathiravano
Paathiravano Anbirkku Paathiravano
Paathiravano Idharkku Paathiravano
Paathiravano Anbirkku Paathiravano
1. Alugaiyilum Pulambalilum
Aadharavindri Alaindhen
Aarudhalin Thagappan
Tholil Anaithukondeer
Alugaiyilum Pulambalilum
Agadheeyaga Nindren
Agilam Padaitha Dhevan
En Adaikalam Aaneer
Adimai En Mel Anbu Vaitheerae
Nootrukku Adhibadheeyaai Maatrivitterae
Allal Yaavum Pokki Vitterae
Ennai Alavillamal Aadirvadhitheerae
2. Kuppaiyilum Puludheeyilum
Thooki Eriyapatten
Ondruthukkum Payan Illai
Endra Peyarai Pettraen
Kuppaiyilum Puludheeyilum
Naadhi Attru Kidandhen
Thagudhi Attravan
Endru Thuratha Pattaen
Thagudhi Illa Ennayum Kandeerae
Thagudhi Paduthi Niruthi Vaitheerae
Thalvil Ninaithu Enakku Irangineerae
Ennai Thalai Nimira Seibavar Neerae
3. Ennodu Irundhu
Ennalum Nadathi
En Vazhvai Umakkendru
Piritheduthavarae
Ennukadanga Nanmai Seidheerae
Ayya Ennakaga Ummai Thandheerae
Jeeva Baliyaga Ulagil Vandheerae
En Paavam Neenga Kaluvineerae
Watch Online
Ennai Ninaitheerae MP3 Song
Technician Information
Song Production: Allan Paul
Tune & Lyrics: Allwin Franklin
Sung by: Alwin Paul & Allwin Franklin
Special Thanks to Bro. Rajakumar & Family
Dance Team: Jerlin, Patricia, Preetha, Blessy, Nikita, Ruth
Editing & DI : Wesly
Music: Anand Alwin
Mix & Master: B. Thiru
Guitars: keba Jeremiah
Violin: Balaji
Rythym: Arjun, Vinoth
Harmonies: Preethi & Team
Cinematography: Manoj Kumar (6t Frames)
Wind Instruments: Jotham & David Anand
Dance Choreography: Neelima Anumalshetty
Programmed & Recorded @ AP Studio
Mixed & Mastered @ Greenvalley Studio
Ennai Ninaitheerae Nanmai Lyrics In Tamil & English
என்னை நினைத்தீரே
நன்மை செய்தீரே
நான் பாத்திரவானோ
இதற்கு பாத்திரவானோ
Ennai Ninaitheerae
Nanmai Seidheerae
Naan Paathiravano
Idharkku Paathiravano
தாழ்வில் நினைத்தீரே
நன்மை செய்தீரே
நான் பாத்திரவானோ
இதற்கு பாத்திரவானோ
பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
Thalvil Ninaitheerae
Nanmai Seidheerae
Naan Paathiravano
Idharkku Paathiravano
Paathiravano Anbirkku Paathiravano
பாத்திரவானோ இதற்கு பாத்திரவானோ
பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
Paathiravano Idharkku Paathiravano
Paathiravano Anbirkku Paathiravano
1. அழுகையிலும் புலம்பலிலும்
ஆதரவின்றி அலைந்தேன்
ஆறுதலின் தகப்பன் தோளில்
அணைத்துக் கொண்டீர்
Alugaiyilum Pulambalilum
Aadharavindri Alaindhen
Aarudhalin Thagappan
Tholil Anaithukondeer
அழுகையிலும் புலம்பலிலும்
அகதியாக நின்றேன்
அகிலம் படைத்த தேவன்
என் அடைக்கலம் ஆனீர்
Alugaiyilum Pulambalilum
Agadheeyaga Nindren
Agilam Padaitha Dhevan
En Adaikalam Aaneer
அடிமை என்மேல் அன்பு வைத்தீரே
நூற்றுக்கு அதிபதியாய் மாற்றி விட்டீரே
அல்லல் யாவும் போக்கி விட்டீரே
என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
Adimai En Mel Anbu Vaitheerae
Nootrukku Adhibadheeyaai Maatrivitterae
Allal Yaavum Pokki Vitterae
Ennai Alavillamal Aadirvadhitheerae
2. குப்பையிலும் புழுதியிலும்
தூக்கி எறியப்பட்டேன்
ஒன்றுதுக்கும் பயனில்லை
என்ற பெயரைப் பெற்றேன்
Kuppaiyilum Puludheeyilum
Thooki Eriyapatten
Ondruthukkum Payan Illai
Endra Peyarai Pettraen
குப்பையிலும் புழுதியிலும்
நாதியற்று கிடந்தேன்
தகுதி அற்றவன்
என்று துரத்தப்பட்டேன்
Kuppaiyilum Puludheeyilum
Naadhi Attru Kidandhen
Thagudhi Attravan
Endru Thuratha Pattaen
தகுதியில்லா என்னையும் கண்டீரே என்னை
தகுதி படுத்தி நிறுத்தி வைத்தீரே
தாழ்வில் நினைத்து எனக்கு இரங்கினீரே
என்னை தலை நிமிர செய்பவர் நீரே
Thagudhi Illa Ennayum Kandeerae
Thagudhi Paduthi Niruthi Vaitheerae
Thalvil Ninaithu Enakku Irangineerae
Ennai Thalai Nimira Seibavar Neerae
3. என்னோடு இருந்து
எந்நாளும் நடத்தி
என் வாழ்வை உமக்கென்று
பிரித்தெடுத்தவரே
Ennodu Irundhu
Ennalum Nadathi
En Vazhvai Umakkendru
Piritheduthavarae
என்னுக்கடங்கா நன்மை செய்தீரே
ஐயா எனக்காக உம்மை தந்தீரே
ஜீவ பலியாக உலகில் வந்தீரே
என் பாவம் நீங்க கழுவினீரே
Ennukadanga Nanmai Seidheerae
Ayya Ennakaga Ummai Thandheerae
Jeeva Baliyaga Ulagil Vandheerae
En Paavam Neenga Kaluvineerae
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Ennai Ninaitheerae, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs.