Idhayathin Aalam Arinthavare – இதயத்தின் ஆழம் அறிந்தவரே

Tamil Christian Songs Lyrics

Artist: Alwin Paul
Album: Solo Songs
Released on: 26 Jan 2019

Idhayathin Aalam Arinthavare Lyrics In Tamil

வேணாம் Brother Sister இந்த பாவ வாழ்க்கை
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

1. செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும்
மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும் – 2
பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும்

2. உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும் – 2
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும்
கண்களில் தான்பா ஆரம்பிக்கும் – உன் பேர வீணடிச்சிடும்

3. இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே – 2
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன் – உம்மை பின்பற்றுவேன்

4. வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை – 2
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

5. வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை
அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை – 2
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

Idhayathin Aalam Arinthavare Lyrics In English

Vaenaam Brother Sister Intha Paava Vaazhkkai
Athu Pukaiya Poala Kadanhthu Poakum Maaya Vaazhkkai
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

1. Cheththu Poana Ii Vizhunthaa Thailam Naaritum
Mannukaaka Maanikaththai Izhakka Naeritum – 2
Paavam Poison Poala Thaan Uyirai Urignchu Etuththitum
Kirupa Neenda Vaazhvu Thaan Namakkaay Parinthu Paechitum

2. Ulakaththin Maela Merachal Aanaa
Aandavar Uravil Virichal Vizhum – 2
Kankalil Thaanpaa Aarampikkum
Paera Viinatichchi Azhichchi Poattitum
Kankalil Thaanpaa Aarampikkum – Un Paera Viinatichchitum

3. Idhayathin Aalam Arinthavare
En Heart – Beat Ellaam Purinthavarae – 2
Umakku Maraivaay Engkae Poavaen
Enrum Ummai Pinparruvaen
Umakku Maraivaay Engkae Poavaen – Ummai Pinparruvaen

4. Vaenaam Pirathar Chisdar Intha Paava Vaazhkkai
Athu Pukaiya Poala Kadanthu Poakum Maaya Vaazhkkai – 2
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

5. Vaenum Pirathar Chisdar Oru Thuuya Vaazhkkai
Athu Palingka Poala Venmaiyaana Thaeva Vaazhkkai – 2
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

 Watch Online

Idhayathin Aalam Arinthavare MP3 Song

Technician Information

A Song by Allan and Team
Sung By: Alwin Paul
Special Thanks: Joel (Dancer)

Music: Anand Alwin
Lyrics: Immanuel Raja
Mastered By: David Selvam
Mixed By: Thiru
Shehnai: Balesh
Director: J.C. Vetriselvan
Cinematographer: Kolanchi Kumar
Editor: Vijay Velukutty
DI Colourist: Raghavan (Cuviyum)
Choreographer: Sakthi
Associate Director: Murugan
Associate Cinematographer: Naresh
Associate Editor: Rajesh
Additional Programming: Santhosh Kumar
Song Sequenced and Recored at AP Studio, Allan Paul
Song Mixed and Mastered at Berachah Studio

Idhayathin Aalam Arinthavare Lyrics In Tamil & English

வேணாம் Brother Sister இந்த பாவ வாழ்க்கை
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

Vaenaam Brother Sister Intha Paava Vaazhkkai
Athu Pukaiya Poala Kadanhthu Poakum Maaya Vaazhkkai
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

1. செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும்
மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும்
பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும்

Cheththu Poana Ii Vizhunthaa Thailam Naaritum
Mannukaaka Maanikaththai Izhakka Naeritum
Paavam Poison Poala Thaan Uyirai Urignchu Etuththitum
Kirupa Neenda Vaazhvu Thaan Namakkaay Parinhthu Paechitum

2. உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும் – 2
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும்
கண்களில் தான்பா ஆரம்பிக்கும் – உன் பேர வீணடிச்சிடும்

Ulakaththin Maela Merachal Aanaa
Aandavar Uravil Virichal Vizhum
Kankalil Thaanpaa Aarampikkum
Paera Viinatichchi Azhichchi Poattitum
Kankalil Thaanpaa Aarampikkum – Un Paera Viinatichchitum

3. இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன் – உம்மை பின்பற்றுவேன்

Idhayathin Aalam Arinthavare
En Heart – Beat Ellaam Purinthavarae
Umakku Maraivaay Engkae Poavaen
Enrum Ummai Pinparruvaen
Umakku Maraivaay Engkae Poavaen – Ummai Pinparruvaen

4. வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

Vaenaam Pirathar Chisdar Intha Paava Vaazhkkai
Athu Pukaiya Poala Kadanthu Poakum Maaya Vaazhkkai
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

5. வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை
அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை

Vaenum Pirathar Chisdar Oru Thuuya Vaazhkkai
Athu Palingka Poala Venmaiyaana Thaeva Vaazhkkai
Therignchukuuda Kalappaiyila Kaiya Vachchi Nee Paek Atichcha
Unna Thuukki Oaram Poattituvaar Jaakkirathai

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,Idhayathin Aalam Arinthavare, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, Idhayathin Aalam Arinthavare,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =