Kaalai Thorum Kirupaiyaal – காலை தோறும் கிருபையால்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Kaalai Thorum Kirupaiyaal Lyrics In Tamil

காலை தோறும் கிருபையால் புதிதாகின்றேன்
மாலை தோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றேன் – 2

கர்த்தாவே உம் கிருபை பெரியது
கர்த்தாவே உம் இரக்கம் பெரியது – 2

Hallellujah – 8

1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக
நன்றிபலி இடுவேன்
உமது நீதி நியாயத்தின் நிமித்தம்
ஏழு முறை துதிப்பேன் – 2

2. ஆபத்து நேரம் தப்புவித்தீரே
நன்றிபலி இடுவேன்
இக்கட்டு நேரம் விடுதலை தந்தீர்
ஏழு முறை துதிப்பேன் – 2

3. கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீர்
நன்றிபலி இடுவேன்
தேவைகள் அனைத்தும் மிகுதியாய் கொடுத்தீர்
ஏழு முறை துதிப்பேன் – 2

Kaalai Thorum Kirupaiyaal Lyrics In English

Kaalai Thoarum Kirupaiyaal Puthithaakinraen
Maalai Thoarum Makizhchchiyaal Nirampukinraen – 2

Karththaavae Um Kirupai Periyathu
Karththaavae Um Irakkam Periyathu – 2

Hallellujah – 8

1. Neer Cheytha Chakala Nanmaikalukkaaka
Nanripali Ituvaen
Umathu Neethi Niyaayaththin Nimiththam
Aezhu Murai Thuthippaen – 2

2. Aapaththu Naeram Thappuviththiirae
Nanripali Ituvaen
Ikkattu Naeram Vituthalai Thanthiir
Aezhu Murai Thuthippaen – 2

3. Kadantha Naatkalil Karuthaay Kaaththiir
Nanripali Ituvaen
Thaevaikal Anaiththum Mikuthiyaay Kotuththiir
Aezhu Murai Thuthippaen – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Kaalai Thorum Kirupaiyal Lyrics In Tamil & English

காலை தோறும் கிருபையால் புதிதாகின்றேன்
மாலை தோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றேன் – 2

Kaalai Thoarum Kirupaiyaal Puthithaakinraen
Maalai Thoarum Makizhchchiyaal Nirampukinraen – 2

கர்த்தாவே உம் கிருபை பெரியது
கர்த்தாவே உம் இரக்கம் பெரியது – 2

Karththaavae Um Kirupai Periyathu
Karththaavae Um Irakkam Periyathu – 2

Hallellujah -8

1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக
நன்றிபலி இடுவேன்
உமது நீதி நியாயத்தின் நிமித்தம்
ஏழு முறை துதிப்பேன் – 2

Neer Cheytha Chakala Nanmaikalukkaaka
Nanripali Ituvaen
Umathu Neethi Niyaayaththin Nimiththam
Aezhu Murai Thuthippaen – 2

2. ஆபத்து நேரம் தப்புவித்தீரே
நன்றிபலி இடுவேன்
இக்கட்டு நேரம் விடுதலை தந்தீர்
ஏழு முறை துதிப்பேன் – 2

Aapaththu Naeram Thappuviththiirae
Nanripali Ituvaen
Ikkattu Naeram Vituthalai Thanthiir
Aezhu Murai Thuthippaen – 2

3. கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீர்
நன்றிபலி இடுவேன்
தேவைகள் அனைத்தும் மிகுதியாய் கொடுத்தீர்
ஏழு முறை துதிப்பேன் – 2

Kadantha Naatkalil Karuthaay Kaaththiir
Nanripali Ituvaen
Thaevaikal Anaiththum Mikuthiyaay Kotuththiir
Aezhu Murai Thuthippaen – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 10 =