Thaayin Karuvile Munkuritheer – தாயின் கருவிலே முன்குறித்தீர்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Thaayin Karuvile Munkuritheer Lyrics In Tamil

தாயின் கருவிலே முன்குறித்தீர்
தாயினும் மேலாக தாங்கினீர்
உம் அன்பின் நிழலிலே என்னை வளர்த்தீர்
கன்மலை மேலே என்னை நிறுத்தினீர்

அடைக்கலம் நீரே அறனும் நீரே
கேடயம் நீரே கோட்டையும் நீரே

1. என்னை மீட்கும் பொருட்டு
உம்மை பலியாக தந்தீர்
நீர் என் மேல் வைத்த அன்பினால் – உந்தன்
மகிமையின் மேன்மையை துறந்தீரே

2. என்னை காக்கும் பொருட்டு
உந்தன் தூதர்கள் தந்தீர்
வாதை என்னை அணுகாமல் – உந்தன்
சிறகுகளால் என்னை மறைத்தீரே

Thaayin Karuvile Munkuritheer Lyrics In English

Thaayin Karuvilae Munkuritthiir
Thaayinum Maelaaka Thangkiniir
Um Anpin Nizhalilae Ennai Valarthiir
Kanmalai Maelae Ennai Niruthiniir

Ataikkalam Neerae Aranum Neerae
Kaedayam Neerae Koattaiyum Neerae

1. Ennai Miitkum Poruttu
Ummai Paliyaaka Thanthiir
Neer En Mael Vaiththa Anpinaal – Unthan
Makimaiyin Maenmaiyai Thuranthiirae

2. Ennai Kaakkum Poruttu
Unthan Thutharkal Thanthiir
Vaathai Ennai Anukaamal – Unthan
Chirakukalaal Ennai Maraiththiirae

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Thaayin Karuvile Lyrics In Tamil & English

தாயின் கருவிலே முன்குறித்தீர்
தாயினும் மேலாக தாங்கினீர்
உம அன்பின் நிழலிலே என்னை வளர்த்தீர்
கன்மலை மேலே என்னை நிறுத்தினீர்

Thaayin Karuvile Munkuritheer
Thaayinum Maelaaka Thangkiniir
Um Anpin Nizhalilae Ennai Valarthiir
Kanmalai Maelae Ennai Niruthiniir

அடைக்கலம் நீரே அறனும் நீரே
கேடயம் நீரே கோட்டையும் நீரே

Ataikkalam Neerae Aranum Neerae
Kaedayam Neerae Koattaiyum Neerae

1. என்னை மீட்கும் பொருட்டு
உம்மை பலியாக தந்தீர்
நீர் என் மேல் வைத்த அன்பினால் – உந்தன்
மகிமையின் மேன்மையை துறந்தீரே

Ennai Miitkum Poruttu
Ummai Paliyaaka Thanthiir
Neer En Mael Vaiththa Anpinaal – Unthan
Makimaiyin Maenmaiyai Thuranthiirae

2. என்னை காக்கும் பொருட்டு
உந்தன் தூதர்கள் தந்தீர்
வாதை என்னை அணுகாமல் – உந்தன்
சிறகுகளால் என்னை மறைத்தீரே

Ennai Kaakkum Poruttu
Unthan Thutharkal Thanthiir
Vaathai Ennai Anukaamal – Unthan
Chirakukalaal Ennai Maraiththiirae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =