Tamil Christian Songs
Album: Sheen Worship Band
Undhan Anbukku Paathiran Lyrics In Tamil
உந்தன் அன்புக்கு பாத்திரன் அல்லாத
எந்தன் மேலே உம் அன்பு வைத்தீர்
நான் கெட்டு போகாமல்
நித்திய ஜீவன் பெற
உம் மகனை தந்தருளி
அன்பு கூர்ந்தீர் – 2
எல்லா மனுஷரிலும் மேலான அன்பே
எல்லா உறவிலும் மேலான அன்பே
எல்லா அன்பிலும் மேலான அன்பே
விவரிக்க முடியாத அன்பே – 2
1. அக்கிரமங்கள் மன்னித்து நோய்களை குணமாக்கி
நன்மையால் நீர் என்னை நிரப்புகிறீர்
நாட்கள்தோறும் நீர் என்னை தேற்றி
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
தாயும் தந்தையும் உதறி(தள்ளி) போனாலும்
அன்பின் கயிறுகளால் கட்டி இழுத்தீர் – 2
Undhan Anbukku Paathiran Lyrics In English
Unthan Anpukku Paathiran Allaatha
Enthan Maelae Um Anpu Vaiththiir
Naan Kettu Poakaamal
Niththiya Jiivan Pera
Um Makanai Thantharuli
Anpu Kurnthiir – 2
Ellaa Manusharilum Maelaana Anpae
Ellaa Uravilum Maelaana Anpae
Ellaa Anpilum Maelaana Anpae
Vivarikka Mutiyaatha Anpae – 2
1. Akkiramangkal Manniththu Noaykalai Kunamaakki
Nanmaiyaal Niir Ennai Nirappukiriir
Naatkalthoarum Niir Ennai Thaerri
Niithiyin Paathaiyil Nadaththukiriir
Thaayum Thanthaiyum Uthari(thalli) Poanaalum
Anpin Kayirukalaal Katti Izhuththiir – 2
Watch Online
Sheen Worship Band MP3 Songs
Undhan Anbukku Paathiran Lyrics In Tamil & English
உந்தன் அன்புக்கு பாத்திரன் அல்லாத
எந்தன் மேலே உம் அன்பு வைத்தீர்
நான் கெட்டு போகாமல்
நித்திய ஜீவன் பெற
உம் மகனை தந்தருளி
அன்பு கூர்ந்தீர் – 2
Unthan Anpukku Paathiran Allaatha
Enthan Maelae Um Anpu Vaiththiir
Naan Kettu Poakaamal
Niththiya Jiivan Pera
Um Makanai Thantharuli
Anpu Kurnthiir
எல்லா மனுஷரிலும் மேலான அன்பே
எல்லா உறவிலும் மேலான அன்பே
எல்லா அன்பிலும் மேலான அன்பே
விவரிக்க முடியாத அன்பே – 2
Ellaa Manusharilum Maelaana Anpae
Ellaa Uravilum Maelaana Anpae
Ellaa Anpilum Maelaana Anpae
Vivarikka Mutiyaatha Anpae
1. அக்கிரமங்கள் மன்னித்து நோய்களை குணமாக்கி
நன்மையால் நீர் என்னை நிரப்புகிறீர்
நாட்கள்தோறும் நீர் என்னை தேற்றி
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
தாயும் தந்தையும் உதறி(தள்ளி) போனாலும்
அன்பின் கயிறுகளால் கட்டி இழுத்தீர் – 2
Akkiramangkal Manniththu Noaykalai Kunamaakki
Nanmaiyaal Niir Ennai Nirappukiriir
Naatkalthoarum Niir Ennai Thaerri
Niithiyin Paathaiyil Nadaththukiriir
Thaayum Thanthaiyum Uthari(thalli) Poanaalum
Anpin Kayirukalaal Katti Izhuththiir
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,