Unnadhare Ummai Uyarthiduven – உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Unnadhare Ummai Uyarthiduven Lyrics In Tamil

உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்
நான் உள்ளவரை
உம்மை போற்றிடுவேன் – 2

நினைவெல்லாம் நீர்தானே
உயிரெல்லாம் நீர்தானே
பேச்செல்லாம் நீர்தானே
என் நேசரே – 2

1. தண்ணீரை கடந்தேன்
நீர் என்னை காத்தீர்
அக்கினி நடுவே
நீர் என்னோடு இருந்தீர் – 2
சிங்கத்தின் குகையில் தள்ளப்பட்டிருந்தேன்
சேதங்களின்றி காப்பாற்றினீர் – 2

2. பஞ்சத்தின் நாட்களில்
செழிக்க செய்தீர்
வேண்டிடும் விண்ணப்பம்
நிறைவேற்றி முடித்தீர் – 2
செங்கடல் முன்னே
வழியின்றி தவித்தேன்
இரண்டாக பிளந்து நடக்க செய்தீர் – 2

Unnadhare Ummai Uyarthiduven Lyrics In English

Unnatharae Ummai Uyarththituvaen
Naan Ullavarai
Ummai Poarrituvaen – 2

Ninaivellaam Niirthaanae
Uyirellaam Niirthaanae
Paechchellaam Niirthaanae
En Nhaecharae – 2

1. Thanniirai Kadanthaen
Niir Ennai Kaaththiir
Akkini Natuvae
Niir Ennoatu Irunthiir – 2
Chingkaththin Kukaiyil Thallappattirunthaen
Chaethangkalinri Kaappaarriniir – 2

2. Pagnchaththin Naatkalil
Chezhikka Cheythiir
Vaentitum Vinnappam
Nhiraivaerri Mutiththiir – 2
Chengkadal Munnae
Vazhiyinri Thaviththaen
Irandaaka Pilanhthu Nadakka Cheythiir – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Unnadhare Ummai Uyarthituven Lyrics In Tamil & English

உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்
நான் உள்ளவரை
உம்மை போற்றிடுவேன் – 2

Unnatharae Ummai Uyarththituvaen
Naan Ullavarai
Ummai Poarrituvaen

நினைவெல்லாம் நீர்தானே
உயிரெல்லாம் நீர்தானே
பேச்செல்லாம் நீர்தானே
என் நேசரே – 2

Ninaivellaam Niirthaanae
Uyirellaam Niirthaanae
Paechchellaam Niirthaanae
En Nhaecharae

1. தண்ணீரை கடந்தேன்
நீர் என்னை காத்தீர்
அக்கினி நடுவே
நீர் என்னோடு இருந்தீர் – 2

Thanniirai Kadanthaen
Niir Ennai Kaaththiir
Akkini Natuvae
Niir Ennoatu Irunthiir

சிங்கத்தின் குகையில் தள்ளப்பட்டிருந்தேன்
சேதங்களின்றி காப்பாற்றினீர் – 2

Chingkaththin Kukaiyil Thallappattirunthaen
Chaethangkalinri Kaappaarriniir

2. பஞ்சத்தின் நாட்களில்
செழிக்க செய்தீர்
வேண்டிடும் விண்ணப்பம்
நிறைவேற்றி முடித்தீர் – 2

Pagnchaththin Naatkalil
Chezhikka Cheythiir
Vaentitum Vinnappam
Nhiraivaerri Mutiththiir

செங்கடல் முன்னே
வழியின்றி தவித்தேன்
இரண்டாக பிளந்து நடக்க செய்தீர் – 2

Chengkadal Munnae
Vazhiyinri Thaviththaen
Irandaaka Pilanhthu Nadakka Cheythiir

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 16 =