Urukkamaana Irakkangalaal – உருக்கமான இரக்கங்களால்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Urukkamaana Irakkangalaal Lyrics In Tamil

1. உருக்கமான இரக்கங்களால்
என்னை சேர்த்துக்கொண்டீரே
இமைப்பொழுதும் பிரியாமல்
என்னோடு இருக்கின்றீரே
தடுக்கினேன் தாங்கினீர்
விழுந்தேன் தூக்கினீர்
தடைகளை அகற்றினீர்
பாதையை செவ்வயாக்கினீர் – 2

என் ஜெபம் ஓயாதே
உம் பதில் ஓயாதே
என் வேதம் ஓயாதே
உம் வார்த்தை ஓயாதே
என் வாழ்க்கை ஓயாதே
உம் கிருபை ஓயாதே
என் மனம் ஓயாதே
உம் அன்பு ஓயாதே – 2

2. எளிமையான என் மேலே
நினைவாக இருப்பவரே
உயிருள்ள நாட்களெல்லாம்
உரு துணையாய் இருப்பவரே – 2

Urukkamaana Irakkangalaal Lyrics In English

1. Urukkamaana Irakkangalaal
Ennai Chaerththukkontiirae
Imaippozhuthum Piriyaamal
Ennoatu Irukkinriirae
Thatukkinaen Thaangkiniir
Vizhunthaen Thuukkiniir
Thataikalai Akarriniir
Paathaiyai Chevvayaakkiniir – 2

En Jepam Oayaathae
Um Pathil Oayaathae
En Vaetham Oayaathae
Um Vaarththai Oayaathae
En Vaazhkkai Oayaathae
Um Kirupai Oayaathae
En Manam Oayaathae
Um Anpu Oayaathae – 2

2. Elimaiyaana En Maelae
Ninaivaaka Iruppavarae
Uyirulla Nhaatkalellaam
Uru Thunaiyaay Iruppavarae – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Urukkamaana Irakkangkalaal Lyrics In Tamil & English

1. உருக்கமான இரக்கங்களால்
என்னை சேர்த்துக்கொண்டீரே
இமைப்பொழுதும் பிரியாமல்
என்னோடு இருக்கின்றீரே
தடுக்கினேன் தாங்கினீர்
விழுந்தேன் தூக்கினீர்
தடைகளை அகற்றினீர்
பாதையை செவ்வயாக்கினீர் – 2

Urukkamaana Irakkangkalaal
Ennai Chaerththukkontiirae
Imaippozhuthum Piriyaamal
Ennoatu Irukkinriirae
Thatukkinaen Thaangkiniir
Vizhunthaen Thuukkiniir
Thataikalai Akarriniir
Paathaiyai Chevvayaakkiniir – 2

என் ஜெபம் ஓயாதே
உம் பதில் ஓயாதே
என் வேதம் ஓயாதே
உம் வார்த்தை ஓயாதே
என் வாழ்க்கை ஓயாதே
உம் கிருபை ஓயாதே
என் மனம் ஓயாதே
உம் அன்பு ஓயாதே – 2

En Jepam Oayaathae
Um Pathil Oayaathae
En Vaetham Oayaathae
Um Vaarththai Oayaathae
En Vaazhkkai Oayaathae
Um Kirupai Oayaathae
En Manam Oayaathae
Um Anpu Oayaathae – 2

2. எளிமையான என் மேலே
நினைவாக இருப்பவரே
உயிருள்ள நாட்களெல்லாம்
உரு துணையாய் இருப்பவரே – 2

Elimaiyaana En Maelae
Ninaivaaka Iruppavarae
Uyirulla Nhaatkalellaam
Uru Thunaiyaay Iruppavarae – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =