Vaalibanae Un Vaaliba – வாலிபனே உன் வாலிப

Tamil Christian Song

Album: Sheen Worship Band

Vaalibanae Un Vaaliba Lyrics In Tamil

வாலிபனே உன் வாலிப நாட்களில்
சிருஷ்டிகரை நினைத்திடு – 2
கர்த்தரின் சித்தம் வாழ்க்கையில் செய்திடு
அவரின் கட்டளை நிறைவேற்றிடு – 2

1. உலகத்தின் பின்னே நீயும்
ஓடும் ஓட்டத்தை நிறுத்து
இயேசுவின் பின்னே நீயும்
ஓடும் ஓட்டத்தை தொடங்கு
தூங்கி கிடந்த காலம் – போனது
ஜெயம் கொள்ளும் காலம் இது – 2

2. ஆவியில் அனலாய் விழித்திடு
அக்கினியால் நீ நிரம்பிடு
இயேசுவுக்காய் நீ எழும்பிடு
சத்துருவின் சதிகளை தகர்த்திடு
உனக்காக வாழ்ந்தது போதும் – இனி
இயேசுவுக்காக வாழ்ந்திடு – 2

Vaalibanae Un Vaaliba Lyrics In English

Vaalipanae Un Vaalipa Naatkalil
Chirushtikarai Ninaiththitu – 2
Karththarin Chiththam Vaazhkkaiyil Cheythitu
Avarin Katdalai Niraivaerritu – 2

1. Ulakaththin Pinnae Niiyum
Oatum Oatdaththai Niruththu
Iyaechuvin Pinnae Neeyum
Oatum Oatdaththai Thodangku
Thuungki Kidanhtha Kaalam – Poanathu
Jeyam Kollum Kaalam Ithu – 2

2. Aaviyil Analaay Vizhiththitu
Akkiniyaal Nee Nirampitu
Iyaechuvukkaay Nee Ezhumpitu
Chaththuruvin Chathikalai Thakarthitu
Unakkaaka Vaazhnthathu Poathum – Ini
Iyaechuvukkaaka Vaazhnthitu – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Vaalibanae Un Vaalipa Lyrics In Tamil & English

வாலிபனே உன் வாலிப நாட்களில்
சிருஷ்டிகரை நினைத்திடு – 2
கர்த்தரின் சித்தம் வாழ்க்கையில் செய்திடு
அவரின் கட்டளை நிறைவேற்றிடு – 2

Vaalibanae Un Vaalipa Naatkalil
Chirushtikarai Ninaiththitu – 2
Karththarin Chiththam Vaazhkkaiyil Cheythitu
Avarin Katdalai Niraivaerritu – 2

1. உலகத்தின் பின்னே நீயும்
ஓடும் ஓட்டத்தை நிறுத்து
இயேசுவின் பின்னே நீயும்
ஓடும் ஓட்டத்தை தொடங்கு
தூங்கி கிடந்த காலம் – போனது
ஜெயம் கொள்ளும் காலம் இது – 2

Ulakaththin Pinnae Niiyum
Oatum Oatdaththai Niruththu
Iyaechuvin Pinnae Neeyum
Oatum Oatdaththai Thodangku
Thuungki Kidanhtha Kaalam – Poanathu
Jeyam Kollum Kaalam Ithu – 2

2. ஆவியில் அனலாய் விழித்திடு
அக்கினியால் நீ நிரம்பிடு
இயேசுவுக்காய் நீ எழும்பிடு
சத்துருவின் சதிகளை தகர்த்திடு
உனக்காக வாழ்ந்தது போதும் – இனி
இயேசுவுக்காக வாழ்ந்திடு – 2

Aaviyil Analaay Vizhiththitu
Akkiniyaal Nee Nirampitu
Iyaechuvukkaay Nee Ezhumpitu
Chaththuruvin Chathikalai Thakarthitu
Unakkaaka Vaazhnthathu Poathum – Ini
Iyaechuvukkaaka Vaazhnthitu – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =