Yesuvae Um Paasathal – இயேசுவே உம் பாசத்தால்

Tamil Christian Songs Lyrics

Artist: Alwin Paul
Album: Solo Songs
Released on: 11 Dec 2020

Yesuvae Um Paasathal Lyrics In Tamil

இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

1. இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்

நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

2. மகிமையே என்னை மறந்திருந்தால்
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்

உம் கரங்களால் எனை எடுத்ததால்
புது வாழ்வு பெற்று கொண்டேன்

உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

3. குயவனே நீர் வனையாதிருந்தால்
குப்பையாய் கிடந்திருப்பேன்

தேவனே எனை தொடாதிருந்தால்
உயிரை தொலைத்திருப்பேன்

உடைந்த நான் உங்க உள்ளங்கையில்
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

Yesuvae Um Paasathal Lyrics In English

Yesuvae Um Paasathal Naan Paati Thuthiththituven
Yesuvae Um Paarvaiyaal Naan Puthithaakiraenae
Uruvaakiraenae Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

1. Yesu Neer Ennoatirunthaal Ulakai Maranthituvaen
Neer Enai Ninaiththaal Uyarae Ezhumpituvaen

Neer Ennul Varumpoathu
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

2. Makimaiyae Ennai Maranthirunhthaal
Mannukkul Marainthiruppaen

Um Karangkalaal Enai Etuththathaal
Puthu Vaazhvu Perru Kontaen

Um Samukam Enil Varumpoathu
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

3. Kuyavanae Neer Vanaiyaathirunthaal
Kuppaiyaay Kidanthiruppaen

Thaevanae Enai Thodaathirunthaal
Uyirai Tholaiththiruppaen

Utaintha Naan Ungka Ullangkaiyil
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

 Watch Online

Yesuvae Um Paasathal MP3 Song

Technician Information

Singer: Alwin Paul
Backing Vocals: Preethi Immanuel & Rohith Fernandace
Special Thanks: Sathiyam Television Diadem, Chennai, Jesus Redeems Ministries

Project Head: Allan Paul
Music : Anand Alwin
Lyrics: Crispus Chelladurai
Video: 6t Frames, Manoj Kumar & Team
Editing: Rock Media
Guitars: Keba Jeremiah
Wind Instruments: Jotham
Rythym: Davidson Raja
Vocals Recorded & Arranged: AP Studio, Chennai, IN
Mix & Master: Augustine Ponseelan (Sling Shot Studio, Canada)
Backing Vocals Recording: Prabhu (Oasis Recording Studio, Chennai, IN)

Yesuvae Um Paasathal Lyrics In Tamil & English

இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே
உருவாகிறேனே உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

Yesuvae Um Paasaththaal Naan Paati Thuthiththituven
Yesuvae Um Paarvaiyaal Naan Puthithaakiraenae
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

1. இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்

Yesu Neer Ennoatirunthaal Ulakai Maranthituvaen
Neer Enai Ninaiththaal Uyarae Ezhumpituvaen

நீர் என்னுள் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

Neer Ennul Varumpoathu
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

2. மகிமையே என்னை மறந்திருந்தால்
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்

Makimaiyae Ennai Maranthirunhthaal
Mannukkul Marainthiruppaen

உம் கரங்களால் எனை எடுத்ததால்
புது வாழ்வு பெற்று கொண்டேன்

Um Karangkalaal Enai Etuththathaal
Puthu Vaazhvu Perru Kontaen

உம் சமுகம் எனில் வரும்போது
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

Um Chamukam Enil Varumpoathu
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

3. குயவனே நீர் வனையாதிருந்தால்
குப்பையாய் கிடந்திருப்பேன்

Kuyavanae Neer Vanaiyaathirunthaal
Kuppaiyaay Kidanthiruppaen

தேவனே எனை தொடாதிருந்தால்
உயிரை தொலைத்திருப்பேன்

Thaevanae Enai Thodaathirunthaal
Uyirai Tholaiththiruppaen

உடைந்த நான் உங்க உள்ளங்கையில்
உருவாகிறேனே
உயர்வாகிறேனே
உம் கருவாகிறேனே

Utaintha Naan Ungka Ullangkaiyil
Uruvaakiraenae
Uyarvaakiraenae
Um Karuvaakiraenae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =