Anbu Pithaavae En – அன்பு பிதாவே இன்பர்

Tamil Christian Songs

Artist: Johnsam Joyson
Album: Karunaiyin Pravaagam Vol – 2

Anbu Pithaavae En Lyrics In Tamil

அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2

1. என் வாழ்நாள் முழுவதுமே
எனை களிகூர செய்தவரே
வாழ்வோ தாழ்வோ
எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
குப்பையிலனென்றும் என்னை உயர்த்த
எனக்காய் யுத்தம் செய்தவரே
என்னை உயர்த்த அன்பை எண்ணி
நன்றி சொல்லுவேன்

2. என் தேவை அறிந்தவரே
அதை எனக்காய் செய்பவரே
என்னை விட என் வாழ்க்கையின்
மேல் மிக அக்கறை உள்ளவரே
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் எல்லாம் தருபவரே
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி
புகழ்ந்து பாடுகிறேன்

Anbu Pithaavae En Lyrics In English

Anbu Pidhavae Inbar Yesuvae
Kadantha Naatkal Knmanipol Kaathu Kondeerae – 2

1. En Vazhnaal Muzhuvathumae
Enai Kalikoora Seithavarae
Vazhvo Thazhvo
Yethuvanal Ummai Uyarththiduven
Kuppaillenendrum Ennai Uyartha
Enakkaay Yuththam Seithavarae
Ennai Uyartha Anbai Enni
Nandri Solluvaen

2. En Thevai Arinthavarae
Athai Enakkaay Seibavarae
Ennai Vida En Vazhkkaiyin
Mel Miga Akkarai Ullavarae
Vaenduvatharkkum Ninaipatharkkum
Maelai Yellam Tharubavarae
Vazhnallelaam Ummai Potri
Pugazhnthu Padugiren

Watch Online

Anbu Pithaavae En MP3 Song

Anbu Pithaavae Lyrics In Tamil & English

அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2

Anbu Pidhavae Inbar Yesuvae
Kadantha Naatkal Knmanipol Kaathu Kondeerae – 2

1. என் வாழ்நாள் முழுவதுமே
எனை களிகூர செய்தவரே
வாழ்வோ தாழ்வோ
எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
குப்பையிலனென்றும் என்னை உயர்த்த
எனக்காய் யுத்தம் செய்தவரே
என்னை உயர்த்த அன்பை எண்ணி
நன்றி சொல்லுவேன்

En Vazhnaal Muzhuvathumae
Enai Kalikoora Seithavarae
Vazhvo Thazhvo
Yethuvanal Ummai Uyarththiduven
Kuppaillenendrum Ennai Uyartha
Enakkaay Yuththam Seithavarae
Ennai Uyartha Anbai Enni
Nandri Solluvaen

2. என் தேவை அறிந்தவரே
அதை எனக்காய் செய்பவரே
என்னை விட என் வாழ்க்கையின்
மேல் மிக அக்கறை உள்ளவரே
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் எல்லாம் தருபவரே
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி
புகழ்ந்து பாடுகிறேன்

En Thevai Arinthavarae
Athai Enakkaay Seibavarae
Ennai Vida En Vazhkkaiyin
Mel Miga Akkarai Ullavarae
Vaenduvatharkkum Ninaipatharkkum
Maelai Yellam Tharubavarae
Vazhnallelaam Ummai Potri
Pugazhnthu Padugiren

Song Description:
christava padal, Tamil worship songs, Johnsam Joyson, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,Karunaiyin Pravaagam.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =