Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நான்

Praise and Worship Songs

Artist: Freddy Joseph
Album: En Meetpar Vol 5

Entha Nilayil Naan Lyrics In Tamil

எந்த நிலையில் நான் இருந்தாலும்
உன்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே
– என் தேவன்

1. நோயாளியாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி
சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2. கடனாளியாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி
கலங்க வைப்பார்கள் – எந்த

3. ஏழையாக நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி
சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4. பட்டப் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5. அனாதையாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன்
என்று அலைய வைப்பார்கள் – எந்த

Entha Nilayil Naan Irunthalum Lyrics In English

Entha Nilaiyil Naan Irunthaalum
Unnai Verukkaathavar Yesu Oruvarae
– En Thaevan

1. Noyaaliyaay Nee Irunthaal
Palar Veruppaarkal
Un Nnoykalaiyae Solli Solli
Nnoka Vaippaarkal – Entha

2. Kadanaaliyaay Nee Irunthaal
Palar Veruppaarkal – Un
Kadanathaiyae Solli Solli
Kalanga Vaippaarkal – Entha

3. Aelaiyaaka Nee Irunthaal
Palar Veruppaarkal – Un
Aelmaiyaiyae Solli Solli
Aenga Vaippaarkal – Entha

4. Pattap Patippu Illaavittal
Palar Veruppaarkal
Unnai Patta Maram Entu Solli
Parikasippaarkal – Entha

5. Anaathaiyaay Nee Irunthaal
Palar Veruppaarkal
Anpai Unakkuth Tharuvaen
Entru Alaiya Vaippaarkal – Entha

Watch Online

Entha Nilayil Naan Song On

Entha Nilayil Naan Lyrics In Tamil & English

எந்த நிலையில் நான் இருந்தாலும்
உன்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே
– என் தேவன்

Entha Nilayil Naan Irunthalum
Unnai Verukkaathavar Yesu Oruvarae

1. நோயாளியாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி
சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

Noyaaliyaay Nee Irunthaal
Palar Veruppaarkal
Un Nnoykalaiyae Solli Solli
Nnoka Vaippaarkal – Entha

2. கடனாளியாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி
கலங்க வைப்பார்கள் – எந்த

Kadanaaliyaay Nee Irunthaal
Palar Veruppaarkal – Un
Kadanathaiyae Solli Solli
Kalanga Vaippaarkal – Entha

3. ஏழையாக நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி
சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

Aelaiyaaka Nee Irunthaal
Palar Veruppaarkal – Un
Aelmaiyaiyae Solli Solli
Aenga Vaippaarkal – Entha

4. பட்டப் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

Pattap Patippu Illaavittal
Palar Veruppaarkal
Unnai Patta Maram Entu Solli
Parikasippaarkal – Entha

5. அனாதையாய் நீ இருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன்
என்று அலைய வைப்பார்கள் – எந்த

Anaathaiyaay Nee Irunthaal
Palar Veruppaarkal
Anpai Unakkuth Tharuvaen
Entru Alaiya Vaippaarkal – Entha

Entha Nilayil Naan Irunthalum Mp3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Freddy Joseph Songs, Christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, En Meetpar, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =