Parvone Enkalai Pokavitu – பார்வோனே எங்களைப் போகவிடு

Christava Padal Tamil

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae

Parvone Enkalai Pokavitu Lyrics In Tamil

பார்வோனே எங்களைப் போகவிடு
நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
பார்வோனே எங்களை போகவிடு
நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம் – 2
கானானை சுதந்தரிக்க வேண்டும் – 2

1. செங்கடலை பிளந்திட வேண்டும்
எரிகோவை உடைத்திட வேண்டும் – 2
ஆயியை பிடித்திட வேண்டும் – 2
கர்த்தர் நாமம் உயர்த்திடவேண்டும் – 2

2. பாலும் தேனும் ஓடுகிற தேசம்
நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் – 2
ஏலிமின் நீரூற்றில் நனைந்து – 12
எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் – 2

3. அழுகையின் பள்ளத்தில் கிடந்து
நாங்கள் அழுது புலம்பினது போதும் – 2
எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து – 2
வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும் – 2

Parvone Enkalai Pokavitu Lyrics In English

Paarvoanae Engkalai Poakavitu
Naangkal Aaraathikka Piranthavarkal
Paarvoanae Engkalai Poakavitu
Naangkal Chaathikka Piranthavarkal
Ekipthin Atimaiththanam Vaendaam – 2
Kaanaanai Chuthantharikka Vaentum – 2

1. Chengkadalai Pilanhthida Vaentum
Erikoavai Utaiththida Vaentum – 2
Aayiyai Pitiththida Vaentum – 2
Karththar Naamam Uyarththidavaentum – 2

2. Paalum Thaenum Oatukira Thaecham
Naangkal Aalukinra Thaechamaaka Vaentum – 2
Aelimin Neeruurril Nanainhthu – 12
Engkal Thaakaththai Thiirththuk Kolla Vaentum – 2

3. Azhukaiyin Pallaththil Kidanthu
Naangkal Azhuthu Pulampinathu Poathum – 2
Engkal Chuthanthira Thaechaththil Kaal Pathiththu – 2
Verrikkoti Naattida Vaentum – 2

Watch Online

moses rajasekar songs,Parvone Enkalai Pokavitu,

Parvone Enkalai Pokavitu MP3 Song

Parvone Enkalai Pokavitu Lyrics In Tamil & English

பார்வோனே எங்களைப் போகவிடு
நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
பார்வோனே எங்களை போகவிடு
நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
எகிப்தின் அடிமைத்தனம் வேண்டாம் – 2
கானானை சுதந்தரிக்க வேண்டும் – 2

Paarvoanae Engkalai Poakavitu
Naangkal Aaraathikka Piranthavarkal
Paarvoanae Engkalai Poakavitu
Naangkal Chaathikka Piranthavarkal
Ekipthin Atimaiththanam Vaendaam – 2
Kaanaanai Chuthantharikka Vaentum – 2

1. செங்கடலை பிளந்திட வேண்டும்
எரிகோவை உடைத்திட வேண்டும் – 2
ஆயியை பிடித்திட வேண்டும் – 2
கர்த்தர் நாமம் உயர்த்திடவேண்டும் – 2

Chengkadalai Pilanhthida Vaentum
Erikoavai Utaiththida Vaentum – 2
Aayiyai Pitiththida Vaentum – 2
Karththar Naamam Uyarththidavaentum – 2

2. பாலும் தேனும் ஓடுகிற தேசம்
நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் – 2
ஏலிமின் நீரூற்றில் நனைந்து – 12
எங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் – 2

Paalum Thaenum Oatukira Thaecham
Naangkal Aalukinra Thaechamaaka Vaentum – 2
Aelimin Neeruurril Nanainhthu – 12
Engkal Thaakaththai Thiirththuk Kolla Vaentum – 2

3. அழுகையின் பள்ளத்தில் கிடந்து
நாங்கள் அழுது புலம்பினது போதும் – 2
எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து – 2
வெற்றிக்கொடி நாட்டிட வேண்டும் – 2

Azhukaiyin Pallaththil Kidanthu
Naangkal Azhuthu Pulampinathu Poathum – 2
Engkal Chuthanthira Thaechaththil Kaal Pathiththu – 2
Verrikkoti Naattida Vaentum – 2

Song Description:
Tamil gospel songs, Christava Padal Tamil, Good Friday Songs List, Christian Songs Tamil, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 5 =