Worship Songs Tamil
Artist: Davidsam Joyson
Album: Thazhvil Ninaithavarae
Enthan Thazhvil Ennai Lyrics In Tamil
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன் – 2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன் – 2
1. கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே – 2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய் – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
2. கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே – 2
வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
3. உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே – 2
மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
Enthan Thazhvil Ennai Lyrics In English
Enthan Thaazhvil Ennai Ninaithavarae
Undhan Naamam Uyarthidavaen – 2
Enniladangaa Nanmaigal Seithavarae
Nandriyaalae Thudhithiduvaen – 2
1. Kadandha Naatkalil Kannin Manipol
Karuthudan Neer Kaathirae – 2
Kadanthu Vantha Paathaiyil Thinamum
Karam Piditheer Athisayamaai – 2
Yesuvae Ratchagaa
Aasaiyodae Vaazhthugiraen – 2
2. Kazhugai Pol Um Seragin Melae
Sumanthu Ennai Thaangaineerae – 2
Vazhiyil Naan Edari Vizhaamal Vizhaamal
Karunai Karathaal Uyarthineerae – 2
3. Ulagam Ennai Kaivitaa Pothu
Kirubaiyaal Ennai Thaangineerae – 2
Manithar Yaavarum Marathita Pothu
Maravaamal Ennai Ninaithavarae – 2
Watch Online
Enthan Thazhvil Ennai MP3 Song
Technician Information
Sung By: Davidsam Joyson
Music : Giftson Durai
Video : Don Valiyavelicham (D-Musics)
Music arranged and produced by Giftson Durai
Guitars – Franklin Simon | Video Feautring : Jonathan Joseph
Sitar and Sarod – Kishore
Flute – Kiran
Mixed and mastered by David Selvam (beracha studios).
Voice Recorded @oasis studio by Prabhu Immanuel
Sitars and Sarod Recorded by Amal at 2 barq
Flute Recorded at muzik lounge by Midhun
Thazhvil Ninaithavare Lyrics In Tamil & English
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன் – 2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன் – 2
Enthan Thazhvil Ennai Ninaithavarae
Undhan Naamam Uyarthidavaen – 2
Enniladangaa Nanmaigal Seithavarae
Nandriyaalae Thudhithiduvaen – 2
1. கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே – 2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய் – 2
Kadandha Naatkalil Kannin Manipol
Karuthudan Neer Kaathirae – 2
Kadanthu Vantha Paathaiyil Thinamum
Karam Piditheer Athisayamaai – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
Yesuvae Ratchagaa
Aasaiyodae Vaazhthugiraen – 2
2. கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே – 2
வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே – 2
Kazhugai Pol Um Seragin Melae
Sumanthu Ennai Thaangaineerae – 2
Vazhiyil Naan Edari Vizhaamal Vizhaamal
Karunai Karathaal Uyarthineerae – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
Yesuvae Ratchagaa
Aasaiyodae Vaazhthugiraen – 2
3. உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே – 2
மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே – 2
Ulagam Ennai Kaivitaa Pothu
Kirubaiyaal Ennai Thaangineerae – 2
Manithar Yaavarum Marathita Pothu
Maravaamal Ennai Ninaithavarae – 2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
– எந்தன் தாழ்வில்
Yesuvae Ratchagaa
Aasaiyodae Vaazhthugiraen – 2
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.