Worship Songs Tamil
Artist: Davidsam Joyson
Album: Solo Songs
Innumaa Yen Paeril Nambika Lyrics In Tamil
(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல? என்ன சொல்ல? – 2
என்ன சொல்ல?
தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே – 2
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?
1. (மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) – 2
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
(இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) – 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல? என்ன சொல்ல?
2. (என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) – 2
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
(இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) – 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
நான் என்ன சொல்ல?
இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)
என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)
Innumaa Yen Paeril Nambika Lyrics In English
(Innumaa Yen Paeril Nambika (Nampikkai)?
En Appaavin Anpai Nhaan Enna Cholla? Enna Cholla? – 2
Enna Cholla?
Thadam Maari Poana Poathu Pin Thodarnthiirae
Naan Paavachaerril Viizhnthapoathu Thukkiyetuthiirae – 2
Karam Pitiththa Ummai Naan Uthari Thallinaen
Ulaka Inpam Kantu Naan Thatumaarinaen
Intha Ulaka Inpam Kantu Naan Thadam Maarinaen
Miintum Thadam Maarinaen
Innumaa En Paeril Nampikka (Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Enna Cholla?
1. (Maamcha Ichchai, Porulaachai Ennai Thuraththavae
Loaththin Manaivi Poala Naanum Thirumpi Paarthaenae) – 2
Thuli Vishaththai Manathukkullae Anumathikkavae
Mutputharukkullae Vilaipayiraay Thatumaarinaen
(Iyaechu Appaa, Ummai Vittu Naan Oliththoatinaen) – 2
Miintum Miintum Miintum Miintum Oliththoatinaen
Miintum Miintum Miintum Paavi Oliththoatinaen
Innumaa Yen Paeril Nambika(Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Naan Enna Cholla?
Innumae En Paeril Nampikka(Nampikkai)
Iyaechu Appaavukku Naan Enrum Chellap Pilla(Pillai)
Enrum Chellap Pilla(Pillai)
2. (Ennai Churri Eththanaiyoa Paer Irunthumae
Panam, Pathavi, Pukazh, Pakattu Ellaam Irunthumae) – 2
Pala Iravukal Manamotinthu Thanithirunthaenae
Miintum Orunaal Avar Matiyil Manangkachanthaenae
(Iyaechu Appaa, Ennai Miintum Miittetuthaarae) – 2
Miintum Miintum Miintum Miintum Miittetuthaarae
Miintum Miintum Miintum Anpaal Miittetuthaarae
Innumaa En Paeril Nampikka(Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Naan Enna Cholla?
Innumae En Paeril Nampikka(Nampikkai)
Iyaechu Appaavukku Naan Enrum Chellap Pilla(Pillai)
Enrum Chellap Pilla(Pillai)
Watch Online
Innumaa Yen Paeril Nambika MP3 Song
Technician Information
Singer : Bro.Davidsam Joyson
Lyrics : Dr.A.Pravin Asir
Music : Fr.Sinto Chiramal
Keyboard Programmed & Arranged : Ebin Pallichan
Sound Engineers : Nithish & Gilbert
Final Mix and Masterd by – Nikhil Kakkochan
Studio : Teedoh Audio Production,Nagercoil
DOP : Anish & Justin
Editing : Allen Saji ( Zion Classics )
Subtitle : Dr.A.Pravin Asir
Banner : Zion Classics
Produced By : Jino Kunnumpurath
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.