Tamil Christmas Songs
Artist: Jagadeesh
Album: Christmas Songs
Karthar Pirappu Pandikaiyai Lyrics In Tamil
கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே – 2
1. தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன்
நன்றாக எளிதாக – 2
உய்யும் மார்க்கம் உருவாகியதே – 2
– கர்த்தர் பிறப்பு
2. தந்தை வானில் தாய் பூவில் சார்ந்த
கோயில் ஓராவில் – 2
இந்த குமாரற் கினை வேரிலையே – 2
– கர்த்தர் பிறப்பு
3. ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன்
கிருபைதனில் வளர – 2
தானம் எனக்கு தருவோரிவரே – 2
– கர்த்தர் பிறப்பு
Karthar Pirappu Pandikaiyai Lyrics In English
Karththar Pirappu Pantikaiyai
Kantaen Makizhchchi Kontaenae
Arththa Raavil Arunoathayamae – 2
1. Theyva Ruupam Thelivaaka Therinthaen
Nanraaka Elithaaka – 2
Uyyum Maarkkam Uruvaakiyathae – 2
– Karththar Pirappu
2. Thanthai Vaanil Thaay Puuvil Chaarntha
Koayil Oaraavil – 2
Intha Kumaarar Kinai Vaerilaiyae – 2
– Karththar Pirappu
3. Gnaanam Valarchchi Narar Thayavu Naathan
Kirupaithanil Valara – 2
Thaanam Enakku Tharuvoarivarae – 2
– Karththar Pirappu
Watch Online
Karthar Pirappu Pandikaiyai MP3 Song
Karthar Pirappu Pandikaiyai Lyrics In Tamil & English
கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே – 2
Karththar Pirappu Pantikaiyai
Kantaen Makizhchchi Kontaenae
Arththa Raavil Arunoathayamae – 2
1. தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன்
நன்றாக எளிதாக – 2
உய்யும் மார்க்கம் உருவாகியதே – 2
– கர்த்தர் பிறப்பு
Theyva Ruupam Thelivaaka Therinthaen
Nanraaka Elithaaka – 2
Uyyum Maarkkam Uruvaakiyathae – 2
2. தந்தை வானில் தாய் பூவில் சார்ந்த
கோயில் ஓராவில் – 2
இந்த குமாரற் கினை வேரிலையே – 2
– கர்த்தர் பிறப்பு
Thanthai Vaanil Thaay Puuvil Chaarntha
Koayil Oaraavil – 2
Intha Kumaarar Kinai Vaerilaiyae – 2
3. ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன்
கிருபைதனில் வளர – 2
தானம் எனக்கு தருவோரிவரே – 2
– கர்த்தர் பிறப்பு
Gnaanam Valarchchi Narar Thayavu Naathan
Kirupaithanil Valara – 2
Thaanam Enakku Tharuvoarivarae – 2
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.