Karthare Velicham Enakku – கர்த்தரே வெளிச்சம் எனக்கு

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Karthare Velicham Enakku Lyrics In Tamil

கர்த்தரே வெளிச்சம் எனக்கு
கர்த்தரே வெளிச்சம் எனக்கு

துக்க நாட்கள் முடிந்து போகும்
துக்க நாட்கள் முடிந்து போகும்

1. இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில்
இனி எல்லாம் சுகமே

2. இருளிலே வெளிச்சம் உதித்தது – என்னில்
இயேசுவின் வெளிச்சம் உதித்தது
பாவ இருள் நீங்கியது – என்னில்
பரிசுத்த வாழ்வு மலர்ந்தது

3. நீதியின் சூரியன் உதித்தது – என்னில்
சாபத்தின் இருளும் விலகினது
ஆசீர்வாத நாட்கள் வந்தது
சுகவாழ்வு எண்ணில் துளிர்த்தது

4. நித்திய வெளிச்சம் உதித்தது – என்னில்
சாத்தானின் இருளும் மறைந்தது
பயமும் கலக்கமும் கரைந்தது
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது

Karthare Velicham Enakku Lyrics In English

Karththarae Velichcham Enakku
Karththarae Velicham Enakku

Thukka Naatkal Mutinthu Poakum
Thukka Naatkal Mutinthu Poakum

1. Ini Ellaam Chukamae Ini Ellaam Nalamae
Velichcham Uthiththathu Irulum Vilakiyathu
Ini Ellaam Chukamae En Vaazhvil
Ini Ellaam Chukamae

2. Irulilae Velichcham Uthiththathu – Ennil
Iyaechuvin Velichcham Uthiththathu
Paava Irul Neengkiyathu – Ennil
Parichuththa Vaazhvu Malarnthathu

3. Neethiyin Churiyan Uthiththathu – Ennil
Chaapaththin Irulum Vilakinathu
Aachiirvaatha Naatkal Vanthathu
Chukavaazhvu Ennil Thulirththathu

4. Niththiya Velichcham Uthiththathu – Ennil
Chaththaanin Irulum Marainthathu
Payamum Kalakkamum Karainthathu
Makizhchchiyin Naatkal Vanthathu

Watch Online

Karthare Velicham Enakku MP3 Song

Karthare Velicham Enakku Lyrics In Tamil & English

கர்த்தரே வெளிச்சம் எனக்கு
கர்த்தரே வெளிச்சம் எனக்கு

Karththarae Velichcham Enakku
Karththarae Velicham Enakku

துக்க நாட்கள் முடிந்து போகும்
துக்க நாட்கள் முடிந்து போகும்

Thukka Naatkal Mutinthu Poakum
Thukka Naatkal Mutinthu Poakum

1. இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில்
இனி எல்லாம் சுகமே

Ini Ellaam Chukamae Ini Ellaam Nalamae
Velichcham Uthiththathu Irulum Vilakiyathu
Ini Ellaam Chukamae En Vaazhvil
Ini Ellaam Chukamae

2. இருளிலே வெளிச்சம் உதித்தது – என்னில்
இயேசுவின் வெளிச்சம் உதித்தது
பாவ இருள் நீங்கியது – என்னில்
பரிசுத்த வாழ்வு மலர்ந்தது

Irulilae Velichcham Uthiththathu – Ennil
Iyaechuvin Velichcham Uthiththathu
Paava Irul Neengkiyathu – Ennil
Parichuththa Vaazhvu Malarnthathu

3. நீதியின் சூரியன் உதித்தது – என்னில்
சாபத்தின் இருளும் விலகினது
ஆசீர்வாத நாட்கள் வந்தது
சுகவாழ்வு எண்ணில் துளிர்த்தது

Neethiyin Churiyan Uthiththathu – Ennil
Chaapaththin Irulum Vilakinathu
Aachiirvaatha Naatkal Vanthathu
Chukavaazhvu Ennil Thulirththathu

4. நித்திய வெளிச்சம் உதித்தது – என்னில்
சாத்தானின் இருளும் மறைந்தது
பயமும் கலக்கமும் கரைந்தது
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது

Niththiya Velichcham Uthiththathu – Ennil
Chaththaanin Irulum Marainthathu
Payamum Kalakkamum Karainthathu
Makizhchchiyin Naatkal Vanthathu

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =