Magilthirugal Magilthirugal – மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

Christava Padal Tamil

Artist: Bro. Mohan C Lazarus
Album: Jesus Redeems Ministries
Released on: 8 Apr 2013

Magilthirugal Magilthirugal Lyrics In Tamil

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள்
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் (நம்)
அல்லேலூயா – 6

1. எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் – 2
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றியே – 2

2. துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றுவார் – 2
பயங்களைப் போக்கி நடத்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றி வெற்றியே – 2

3. ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் – 2
கரங்களை பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றியே – 2

Magilthirugal Magilthirugal Lyrics In English

Makilnthirungal Makilnthirungal
Karththaril Makilnthirungal – 2
Ithayaththin Vaennduthal Niraivaettuvaar
Nam Ithayaththin Vaennduthal Niraivaettuvaar
Allaelooyaa Allaelooyaa Alaelooyaa – 2

Ellaikalai Virivaakkuvaar
Thollaikal Pokkiduvaar – 2
Ellaamae Namakku Thanthiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2
– Makilnthirungal

Thuyarangalai Neekkiduvaar
Kaayangal Aattiduvaar – 2
Payangalai Pokki Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2

Aasikalai Polinthiduvaar
Santhosham Thanthiduvaar – 2
Karangalaip Pitiththu Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2

Watch Online

Magilthirugal Magilthirugal MP3 Song

Magilthirugal Magilthirugal Lyrics In Tamil & English

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள்
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் (நம்)
அல்லேலூயா – 6

Makilnthirungal Makilnthirungal
Karththaril Makilnthirungal – 2
Ithayaththin Vaennduthal Niraivaettuvaar
Nam Ithayaththin Vaennduthal Niraivaettuvaar
Allaelooyaa Allaelooyaa Alaelooyaa – 2

1. எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் – 2
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றியே – 2

Ellaikalai Virivaakkuvaar
Thollaikal Pokkiduvaar – 2
Ellaamae Namakku Thanthiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2
Makilnthirungal

2. துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றுவார் – 2
பயங்களைப் போக்கி நடத்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றி வெற்றியே – 2

Thuyarangalai Neekkiduvaar
Kaayangal Aattiduvaar – 2
Payangalai Pokki Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2

3. ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் – 2
கரங்களை பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை
வெற்றி வெற்றியே – 2

Aasikalai Polinthiduvaar
Santhosham Thanthiduvaar – 2
Karangalaip Pitiththu Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vetti Vettiyae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =