Parisuthar Parisuthar Parisutha – பரிசுத்தர் பரிசுத்தர்

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Parisuthar Parisuthar Parisutha Lyrics In Tamil

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த
பிதாவே ஸ்தோத்திரம்
பரலோக இராஜ்ஜியத்தை
தருபவரே என்றும் ஸ்தோத்திரம் – 2

1. பாதம் பணிகின்றோம் உம்மைத்
தொழுதே மகிழ்கிறோம்
ஆராதனை செய்கிறோம் என்றும்
ஆராதனை செய்கிறோம் – 2

2. மகிமையும் தேவா இயேசுவே நாதா
மலரடிக்கே ஸ்தோத்திரம் – 2
மன்னோரின் பாவம் மாற்றிடவே வந்த
மன்னவரே ஸ்தோத்திரம் – 2

3. உன்னத தேவ ஆவியானவரே
வல்லமைக்காய் ஸ்தோத்திரம் – 2
சாட்சியாய் வாழ சத்துவம் தந்து
நடத்துவீரே ஸ்தோத்திரம் – 2

4. இம்மட்டும் நடத்திய எபிநேசரே
இம்மானுவேலே ஸ்தோத்திரம் – 2
எம் மணவாளனாய் வருகின்ற வேளையில்
எமைசேர்ப்பீரே ஸ்தோத்திரம் – 2

Parisuthar Parisuthar Parisutha Lyrics In English

Parisuthar Parisuthar Parisutha
Pithaavae Sthoaththiram
Paraloaka Iraajjiyaththai
Tharupavarae Enrum Sthoaththiram – 2

1. Paatham Panikinroam Ummaith
Thozhuthae Makizhkiroam – 2
Aaraathanai Cheykiroam Enrum
Aaraathanai Cheykiroam – 2

2. Makimaiyum Thaevaa Iyaechuvae Naathaa
Malaratikkae Sthoaththiram – 2
Mannoarin Paavam Maarridavae Vantha
Mannavarae Sthoaththiram – 2

3. Unnatha Thaeva Aaviyaanavarae
Vallamaikkaay Sthoaththiram – 2
Chaatchiyaay Vaazha Chaththuvam Thanthu
Nadaththuviirae Sthoaththiram – 2

4. Immattum Nadaththiya Epinaecharae
Immaanuvaelae Sthoaththiram – 2
Em Manavaalanaay Varukinra Vaelaiyil
Emaichaerppiirae Sthoaththiram – 2

Watch Online

Parisuthar Parisuthar Parisutha MP3 Song

Parisuthar Parisuthar Lyrics In Tamil & English

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த
பிதாவே ஸ்தோத்திரம்
பரலோக இராஜ்ஜியத்தை
தருபவரே என்றும் ஸ்தோத்திரம் – 2

Parichuththar Parichuththar Parichuththa
Pithaavae Sthoaththiram
Paraloaka Iraajjiyaththai
Tharupavarae Enrum Sthoaththiram – 2

1. பாதம் பணிகின்றோம் உம்மைத்
தொழுதே மகிழ்கிறோம்
ஆராதனை செய்கிறோம் என்றும்
ஆராதனை செய்கிறோம் – 2

Paatham Panikinroam Ummaith
Thozhuthae Makizhkiroam – 2
Aaraathanai Cheykiroam Enrum
Aaraathanai Cheykiroam – 2

2. மகிமையும் தேவா இயேசுவே நாதா
மலரடிக்கே ஸ்தோத்திரம் – 2
மன்னோரின் பாவம் மாற்றிடவே வந்த
மன்னவரே ஸ்தோத்திரம் – 2

Makimaiyum Thaevaa Iyaechuvae Naathaa
Malaratikkae Sthoaththiram – 2
Mannoarin Paavam Maarridavae Vantha
Mannavarae Sthoaththiram – 2

3. உன்னத தேவ ஆவியானவரே
வல்லமைக்காய் ஸ்தோத்திரம் – 2
சாட்சியாய் வாழ சத்துவம் தந்து
நடத்துவீரே ஸ்தோத்திரம் – 2

Unnatha Thaeva Aaviyaanavarae
Vallamaikkaay Sthoaththiram – 2
Chaatchiyaay Vaazha Chaththuvam Thanthu
Nadaththuviirae Sthoaththiram – 2

4. இம்மட்டும் நடத்திய எபிநேசரே
இம்மானுவேலே ஸ்தோத்திரம் – 2
எம் மணவாளனாய் வருகின்ற வேளையில்
எமைசேர்ப்பீரே ஸ்தோத்திரம் – 2

Immattum Nadaththiya Epinaecharae
Immaanuvaelae Sthoaththiram – 2
Em Manavaalanaay Varukinra Vaelaiyil
Emaichaerppiirae Sthoaththiram – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =