Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Pithavae Mei Vivaakathai Lyrics In Tamil

பிதாவே, மெய் விவாகத்தைக்
கற்பித்துப் காத்து வந்தீர்,
நீர் அதினால் மனிதரை
இணைத்து, வாழ்வைத் தந்தீர்.
அதந்கெப்போதுங் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்தாமே வரப்பண்ணும்

1. நன்னாளிலுந் துன்னாளிலும்
ஒரே நெஞ்சை அளியும்,
நீர் எங்கள் இருவரையும்
உம்மண்டை நடப்பியும்
கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை
நன்றாக வாய்க்கப் பண்ணும்

2. அடியார் பார்க்கும் வேலையை
ஆசீர்வதித்து வாரும்.
நீர் உம்முடைய தயவை
அடியாரக்குக் காரும்.
முகத்தின் வேர்வையோடப்போ
சாப்பிடும் அப்பத்திற்கல்லோ
நீரே நல்ருசி ஈவீர்

3. நீரே ஆசீர்வதித்கையில்,
தடுக்கவே கூடாது.
அப்போதெண்ணெய்கலயத்தில்
குறைபட மாட்டாது.
குறைவை நிறைவாக்குவீர்.
நீர் பேசும் வார்த்தையால் தண்ணீர்
நல் ரசமாக மாறும்

4. நீரே அனுப்புந் துன்பத்தைச்
சகிக்கச் செய்வோர் நீரே,
இராத்திரியில் அழுகை
ஆனாலும், தேவரீரே
காலையில் மகிழ்வீய்கிறீர்,
அனைத்தையும் நன்றாக்கினீர்
என்றும்மையே துதிய்போம்

5. ஆ, ஜீவ ஊற்றாம் இயேசுவே,
நீங்காத ஜீவன் ஈவீர்,
என் ஆத்துமத்தை, நேசமே.
மணந்து ஏற்றுக் கொள்வீர்.
ஆ, ஞான மணவாளனே,
இங்கங்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை

Pithavae Mei Vivaakathai Lyrics In English

Pithaavae Mey Vivaakaththai
Karpiththu Kaaththu Vanthiir
Neer Athinaal Manitharai
Inaiththu, Vaazhvaith Thanthiir
Athankeppoathung Kanamum
Mikuntha Aachiirvaathamum
Neerthaamae Varappannum

1. Nannaalilun Thunnaalilum
Orae Negnchai Aliyum,
Neer Engkal Iruvaraiyum
Ummantai Nadappiyum
Karththaa Ummaimullittethai
Nanraaka Vaaykkap Pannum

2. Atiyaar Paarkkum Vaelaiyai
Aachiirvathiththu Vaarum
Neer Ummutaiya Thayavai
Atiyaarakkuk Kaarum
Mukaththin Vaervaiyoadappoa
Chaappitum Appaththirkalloa
Neerae Nalruchi Iiviir

3. Neerae Aachiirvathithkaiyil,
Thatukkavae Kuudaathu.
Appoathenneykalayaththil
Kuraipada Maatdaathu.
Kuraivai Niraivaakkuviir
Neer Paechum Vaarththaiyaal Thanniir
Nal Rachamaaka Maarum

4. Neerae Anuppun Thunpaththaich
Chakikkach Cheyvoar Neerae,
Iraaththiriyil Azhukai
Aanaalum, Thaevariirae
Kaalaiyil Makizhviiykiriir
Anaiththaiyum Nanraakkiniir
Enrummaiyae Thuthiypoam

5. Aa Jiiva Uurraam Iyaechuvae,
Niingkaatha Jiivan Iiviir,
En Aaththumaththai, Naechamae.
Mananthu Aerruk Kolviir.
Aa, Gnaana Manavaalanae
Ingkangkum Atiyaarukkae
Kuraichchal Onrum Illai

Pithavae Mei Vivaakathai Song On

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =