Santhatha Mangalam Mangalamae – சந்தத மங்களம் மங்களமே

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Santhatha Mangalam Mangalamae Lyrics In Tamil

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும்
விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க்கருள்
தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா

2. வையமுற்ற மணவறைப் பந்தலில்,
ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள்
செய்யும், ஏக திரித்துவ தேவா

3. கர்த்தனே, கருணைக் கடலே,
உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம்
வைத்தே இவர்க் கருள் செய்திடும்

Santhatha Mangalam Mangalamae Lyrics In English

Chanthatha Mangkalam, Mangkalamae!
Chanthatha Mangkalam, Mangkalamae!

Antham Aathi Ilaan Arul Chaeyaa,
Enthai Yaechu Kiristhu Chakaayaa

1. Antharam, Param Puumi Adangkalum
Vinthai Maevi Niraintha Vichaalaa
Intha Naal Manam Cheyyum Ivarkkarul
Thanthun Aachitaiya Chaarrum, Thayaaparaa

2. Vaiyamurra Manavarai Panthalil,
Aiyanae, Un Arutkoti Vanthirunthu
Uyya Aing Kuriyaalum UvanTharul
Cheyyum, Aeka Thiriththuva Thaevaa

3. Karththanae, Karunaik Kadalae,
Uyar Peththalai Pirathaapa Vichaedaa!
Puththirar Peravum Pukazh Oangkavum Chiththam
Vaiththae Ivark Karul Cheythitum

Santhatha Mangalam Mangalamae Song On

Santhatha Mangalam Mangalamae Lyrics In Tamil & English

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

Chanthatha Mangkalam, Mangkalamae!
Chanthatha Mangkalam, Mangkalamae!

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா

Antham Aathi Ilaan Arul Chaeyaa,
Enthai Yaechu Kiristhu Chakaayaa

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும்
விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க்கருள்
தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா

Antharam, Param Puumi Adangkalum
Vinthai Maevi Niraintha Vichaalaa
Intha Naal Manam Cheyyum Ivarkkarul
Thanthun Aachitaiya Chaarrum, Thayaaparaa

2. வையமுற்ற மணவறைப் பந்தலில்,
ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள்
செய்யும், ஏக திரித்துவ தேவா

Vaiyamurra Manavarai Panthalil
Aiyanae, Un Arutkoti Vanthirunthu
Uyya Aing Kuriyaalum UvanTharul
Cheyyum, Aeka Thiriththuva Thaevaa

3. கர்த்தனே, கருணைக் கடலே,
உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம்
வைத்தே இவர்க் கருள் செய்திடும்

Karththanae, Karunaik Kadalae,
Uyar Peththalai Pirathaapa Vichaedaa!
Puththirar Peravum Pukazh Oangkavum Chiththam
Vaiththae Ivark Karul Cheythitum

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =