Uyirodu Uyiraneere Enthan – உயிரோடு உயிரானீரே எந்தன்

Christava Padal Tamil
Artist: Sam Haridass E

Uyirodu Uyiraneere Enthan Lyrics In Tamil

உயிரோடு உயிரானீரே
எந்தன் மனதாலும் நினைவானீரே – 2
எந்தன் மனதாலும் நினைவானீரே

சிந்தைக்கு விருந்தானீரே
நோய் தீர்க்கும் மருந்தானீரே – 2 – எந்தன்
நோய் தீர்க்கும் மருந்தானீரே – 2

1. இந்த பூமியிலே நானோ பரதேசி
உந்தன் மெய்யான வார்த்தைகளால்
உயிர் வாழ்கிறேன் – 2
வழி சத்தியம் ஜீவன் நீரே
வாழ்க்கைக்கு ஒளியானீரே – 2

2. பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும்
அது உம் அன்பை என்னை
விட்டு பிரிக்காதையா – 2
தாயினும் உயர்ந்தவரே
தந்தையும் மேலானீரே – பெற்ற – 2

3. உம்மை காட்டித்தந்தேன்
உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையிலே
உம்மை நானும் அறிந்தேனையா – 2
ஆனாலும் அழைத்தீரையா
அன்போடு அணைத்தீர்ய்யா – 2
என்னை மார்போடு அணைத்தீரய்யா

Uyirodu Uyiraneere Enthan Lyrics In English

Uyiroatu Uyiraaniirae
Enthan Manathaalum Ninaivaaniirae – 2
Enthan Manathaalum Ninaivaaniirae

Chinthaikku Virunthaaniirae
Noay Thiirkkum Marunthaaniirae – 2 – Enthan
Noay Thiirkkum Marunthaaniirae – 2

1. Intha Pumiyilae Naanoa Parathaechi
Unthan Meyyaana Vaarththaikalaal
Uyir Vaazhkiraen – 2
Vazhi Chaththiyam Jiivan Niirae
Vaazhkkaikku Oliyaaniirae – 2

2. Pagncham Vanthaalum Pachi Naernthaalum
Athu Um Anpai Ennai
Vittu Pirikkaathaiyaa – 2
Thaayinum Uyarnthavarae
Thanthaiyum Maelaaniirae – Perra – 2

3. Ummai Kaattithanthaen
Ummai Maruthaliththaen
Kotum Chiluvaiyilae
Ummai Naanum Arinthaenaiyaa – 2
Aanaalum Azhaiththiiraiyaa
Anpoatu Anaiththiiryyaa – 2
Ennai Maarpoatu Anaiththiirayyaa

Watch Online

Uyirodu Uyiraneere Enthan MP3 Song

Uyirodu Uyiraneere Lyrics In Tamil & English

உயிரோடு உயிரானீரே
எந்தன் மனதாலும் நினைவானீரே – 2
எந்தன் மனதாலும் நினைவானீரே

Uyiroatu Uyiraaniirae
Enthan Manathaalum Ninaivaaniirae – 2
Enthan Manathaalum Ninaivaaniirae

சிந்தைக்கு விருந்தானீரே
நோய் தீர்க்கும் மருந்தானீரே – 2 – எந்தன்
நோய் தீர்க்கும் மருந்தானீரே – 2

Chinthaikku Virunthaaniirae
Noay Thiirkkum Marunthaaniirae – 2 – Enthan
Noay Thiirkkum Marunthaaniirae – 2

1. இந்த பூமியிலே நானோ பரதேசி
உந்தன் மெய்யான வார்த்தைகளால்
உயிர் வாழ்கிறேன் – 2
வழி சத்தியம் ஜீவன் நீரே
வாழ்க்கைக்கு ஒளியானீரே – 2

Intha Pumiyilae Naanoa Parathaechi
Unthan Meyyaana Vaarththaikalaal
Uyir Vaazhkiraen – 2
Vazhi Chaththiyam Jiivan Niirae
Vaazhkkaikku Oliyaaniirae – 2

2. பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும்
அது உம் அன்பை என்னை
விட்டு பிரிக்காதையா – 2
தாயினும் உயர்ந்தவரே
தந்தையும் மேலானீரே – பெற்ற – 2

Pagncham Vanthaalum Pachi Naernthaalum
Athu Um Anpai Ennai
Vittu Pirikkaathaiyaa – 2
Thaayinum Uyarnthavarae
Thanthaiyum Maelaaniirae – Perra – 2

3. உம்மை காட்டித்தந்தேன்
உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையிலே
உம்மை நானும் அறிந்தேனையா – 2
ஆனாலும் அழைத்தீரையா
அன்போடு அணைத்தீர்ய்யா – 2
என்னை மார்போடு அணைத்தீரய்யா

Ummai Kaattithanthaen
Ummai Maruthaliththaen
Kotum Chiluvaiyilae
Ummai Naanum Arinthaenaiyaa – 2
Aanaalum Azhaiththiiraiyaa
Anpoatu Anaiththiiryyaa – 2
Ennai Maarpoatu Anaiththiirayyaa

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =