Vetkapattu Povathillai En – வெட்கப்பட்டுப் போவதில்லை

Christava Padal Tamil

Artist: Harini
Album: Jesus Redeems

Vetkapattu Povathillai En Lyrics In Tamil

வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

1. நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள்
நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததைத் திரும்பவும் தருவேன் நான் – 2

2. குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள்
பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – 2

3. என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டு
போவதில்லை வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் – 2

Vetkapattu Povathillai En Lyrics In English

Vetkappattup Poavathillai
En Makanae Nii Vetkappattup Poavathillai
Vetkappattup Poavathillai
En Makalae Nii Vetkappattup Poavathillai

1. Nashdangkal Vanthaalum Izhappukal
Naernthaalum Ninthaikal Chuuzhnthaalum
Izhanthathaith Thirumpavum Tharuvaen Naan – 2

2. Kutumpamae Ikazhnthaalum Uravukal
Pazhiththaalum Ulakamae Ethirththaalum
Unnoatu Enrumae Iruppaen Naan – 2

3. En Janam Oru Poathum Vetkappattu
Poavathillai Vetkaththirku Pathilaaka
Irattippaana Nanmaikalai Tharuvaen – 2

Watch Online

Vetkapattu Povathillai En MP3 Song

Vetkapattu Povathillai Lyrics In Tamil & English

வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

Vetkappattup Poavathillai
En Makanae Nii Vetkappattup Poavathillai
Vetkappattup Poavathillai
En Makalae Nii Vetkappattup Poavathillai

1. நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள்
நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததைத் திரும்பவும் தருவேன் நான் – 2

Nashdangkal Vanthaalum Izhappukal
Naernthaalum Ninthaikal Chuuzhnthaalum
Izhanthathaith Thirumpavum Tharuvaen Naan – 2

2. குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள்
பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – 2

Kutumpamae Ikazhnthaalum Uravukal
Pazhiththaalum Ulakamae Ethirththaalum
Unnoatu Enrumae Iruppaen Naan – 2

3. என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டு
போவதில்லை வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் – 2

En Janam Oru Poathum Vetkappattu
Poavathillai Vetkaththirku Pathilaaka
Irattippaana Nanmaikalai Tharuvaen – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =