Viduvikirar Yesu Viduvikirar – விடுவிக்கிறார் இயேசு

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Viduvikirar Yesu Viduvikirar Lyrics In Tamil

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
மனிதரை விடுவிக்கிறார் – 2
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்
மக்களை விடுவிக்கிறார் – 2

1. இயேசு விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூடிடுவோம் – 2
விடுதலையை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்று விடுவோம் – 2

2. பாவத்தையும் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்தவரே – 2
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே – 2

3. சோதனை வேதனையே
இன்றே இயேசு விடுவிக்கிறார் – 2
உள்ளங்கையில் வரைந்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார் – 2

Viduvikirar Yesu Viduvikirar Lyrics In English

Vituvikkiraar Iyaechu Vituvikkiraar
Manitharai Vituvikkiraar – 2
Paavathilirunthum Chaapathilirunthum
Makkalai Vituvikkiraar – 2

1. Iyaechu Vituvikkiraar
Enra Cheythiyai Kuutituvoam – 2
Vituthalaiyai Atainthituvoam
Makkal Maththiyil Chenru Vituvoam – 2

2. Paavaththaiyum Chaapaththaiyum
Iyaechu Chiluvaiyil Chumanthavarae – 2
Thiiraatha Viyaathiyaiyum
Iyaechu Vituvippaar Enrenrumae – 2

3. Choathanai Vaethanaiyae
Inrae Iyaechu Vituvikkiraar – 2
Ullangkaiyil Varainthituvaar
Unnai Kaividaamal Kaaththituvaar – 2

Viduvikirar Yesu Viduvikirar MP3 Song

Viduvikirar Yesu Lyrics In Tamil & English

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
மனிதரை விடுவிக்கிறார் – 2
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்
மக்களை விடுவிக்கிறார் – 2

Vituvikkiraar Iyaechu Vituvikkiraar
Manitharai Vituvikkiraar – 2
Paavathilirunthum Chaapathilirunthum
Makkalai Vituvikkiraar – 2

1. இயேசு விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூடிடுவோம் – 2
விடுதலையை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்று விடுவோம் – 2

Iyaechu Vituvikkiraar
Enra Cheythiyai Kuutituvoam – 2
Vituthalaiyai Atainthituvoam
Makkal Maththiyil Chenru Vituvoam – 2

2. பாவத்தையும் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்தவரே – 2
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே – 2

Paavaththaiyum Chaapaththaiyum
Iyaechu Chiluvaiyil Chumanthavarae – 2
Thiiraatha Viyaathiyaiyum
Iyaechu Vituvippaar Enrenrumae – 2

3. சோதனை வேதனையே
இன்றே இயேசு விடுவிக்கிறார் – 2
உள்ளங்கையில் வரைந்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார் – 2

Choathanai Vaethanaiyae
Inrae Iyaechu Vituvikkiraar – 2
Ullangkaiyil Varainthituvaar
Unnai Kaividaamal Kaaththituvaar – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =