El Shadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம்

Christian Songs Tamil
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 8

El Shadaai Endra Naamam Lyrics In Tamil

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் – 2
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது – 2

சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

1. ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

2. வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

3. யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

El Shadaai Endra Naamam Lyrics In English

El Shadaai Endra Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar – 2
Vaanam Pottuthu Poomiyum Vaalththuthu – 2

Sakala Jeevankalum Vaalththi Ummai Paaduthu – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2

Elshadaay Entra Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

1. Oruvarum Seraatha Oliyinilae Vaalpavarae
Neethiyin Sooriyanae Settaikalin Aarokyam – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

2. Vaanaathi Vaanangal Pottukinta Theyvam Neerae
Akila Ulakaththaiyae Aalukira Theyvam Neerae – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

3. Yaarummai Makimai Paduththaamal Irukkalaam
Thaevareer Oruvarae Parisuththar Parisuththar – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

Watch Online

El Shadaai Endra Naamam MP3 Song

El Shadaai Endra Naamam Lyrics In Tamil & English

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் – 2
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது – 2

Elshadaay Entra Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar – 2
Vaanam Pottuthu Poomiyum Vaalththuthu – 2

சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2

Sakala Jeevankalum Vaalththi Ummai Paaduthu – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Elshadaay Entra Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

1. ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Oruvarum Seraatha Oliyinilae Vaalpavarae
Neethiyin Sooriyanae Settaikalin Aarokyam – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

2. வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Vaanaathi Vaanangal Pottukinta Theyvam Neerae
Akila Ulakaththaiyae Aalukira Theyvam Neerae – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

3. யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் – 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் – 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Yaarummai Makimai Paduththaamal Irukkalaam
Thaevareer Oruvarae Parisuththar Parisuththar – 2
Sarva Vallavar Niththiyamaanavar
Sakalaththaiyum Seythiduvaar – 2
Elshadaay Enta Naamam Utaiyavar
Engal Maththiyilae Avar Vanthirukkiraar

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =