Jora Kaiya Thatti Padunga – ஜோரா கையத் தட்டி பாடுங்க

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 8

Jora Kaiya Thatti Padunga Lyrics In Tamil

ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க – 2
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா – 2

1. நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க – 2
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2

2. நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் – 2
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

3. நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி – 2
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2

Jora Kaiya Thatti Padunga Lyrics In English

Joraa Kaiyath Thatti Paadunga
Isravaelin Parisuththara Paadunga – 2
Thuthikku Paaththirar Kanaththukku Paaththirar
Makimaikku Paaththirar Neethaanayyaa – 2

1. Neethimaankal Thuthikkumpothu
Vettik Konndaattam Perukuthunga – 2
Neethimaankal Perukum Pothu
Pattanamellaam Kalikooruthae – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom – 2
Makilnthu Paati Konndaaduvom – 2

2. Namathu Thaevan Periyavarum
Sthoththarikkath Thakkavarum – 2
Thamathu Makimaiyin Pirasanaththaal
Parvatham Meluku Pol Urukiduthae – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom -2
Makilnthu Paati Konndaaduvom – 2
Allaelooyaa Aamen Allaelooyaa

3. Namathu Thaevan Eluntharuli
Saththurukkala Sitharap Pannnni – 2
Seeyonukku Thayaiseythu
Siraiyiruppai Thiruppiduvaar – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom – 2
Makilnthu Paati Konndaaduvom – 2

Watch Online

Jora Kaiya Thatti Padunga MP3 Song

Jora Kaiya Thatti Padunga Lyrics In Tamil & English

ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க – 2
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா – 2

Joraa Kaiyath Thatti Paadunga
Isravaelin Parisuththara Paadunga – 2
Thuthikku Paaththirar Kanaththukku Paaththirar
Makimaikku Paaththirar Neethaanayyaa – 2

1. நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க – 2
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2

Neethimaankal Thuthikkumpothu
Vettik Konndaattam Perukuthunga – 2
Neethimaankal Perukum Pothu
Pattanamellaam Kalikooruthae – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom – 2
Makilnthu Paati Konndaaduvom – 2

2. நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் – 2
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Namathu Thaevan Periyavarum
Sthoththarikkath Thakkavarum – 2
Thamathu Makimaiyin Pirasanaththaal
Parvatham Meluku Pol Urukiduthae – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom -2
Makilnthu Paati Konndaaduvom – 2
Allaelooyaa Aamen Allaelooyaa

3. நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி – 2
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் – 2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2

Namathu Thaevan Eluntharuli
Saththurukkala Sitharap Pannnni – 2
Seeyonukku Thayaiseythu
Siraiyiruppai Thiruppiduvaar – 2
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom – 2
Makilnthu Paati Konndaaduvom – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =