Kaalaiyil Ezhunthu Um – காலையில் எழுந்து உம்

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 5

Kaalaiyil Ezhunthu Um Lyrics In Tamil

காலையில் எழுந்து உம் துதி பாட வல்லமை தாரும் தேவா – 2
காலையில் உமது கிருபையால் நிரப்பி அபிஷேகம் தாரும் தேவா – 2

1. பெலவீனனாய் இருந்தேன் என்னை பெலவானாய் மாற்றினீரே – 2
இனி வறண்ட நிலமல்ல என்னை வளமான நிலமாக்கினீர் – 2

2. இனி நான் பாவியல்ல என்னை பரிசுத்தமாக்கினீரே – 2
தினம் உம் திருஇரத்தத்தினால் என்னை பரிசுத்தமாக்கிடுவீர் – 2

3. தினம் தினம் உத்தமனாய் என்னை தாங்கி நடத்துமைய்யா – 2
உம் திருப்பாதத்திலே தினம் பயந்து நான் துதித்திடுவேன் – 2

Kaalaiyil Ezhunthu Um Lyrics In English

Kalayil Ezhuthu Um Thudhi Paada Vallamai Tharum Deva – 2
Kalayi Umathu Kirubaiyinal Nirappi Abishegam Tharum Deva – 2

1. Belavinanai Erunthen Ennai Belavanai Matrineerae – 2
Enni Varanda Nilamalla Ennai Valamaga Neelamakkineer – 2

2. Ini Naan Paaviyalla Ennai Parisuthamakkinirae – 2
Thinam Um Thiru Rathathinal Ennai Parisuthamakkiduvee – 2

3. Thinam Thinam Uthamanai Ennai Thukki Nadathumaiya – 2
Um Thirupathathilae Thinam Bayanthu Naan Thuthithiduveen – 2

Watch Online

Kaalaiyil Ezhunthu Um MP3 Song

Kaalaiyil Ezhunthu Um Lyrics In Tamil & English

காலையில் எழுந்து உம் துதி பாட வல்லமை தாரும் தேவா – 2
காலையில் உமது கிருபையால் நிரப்பி அபிஷேகம் தாரும் தேவா – 2

Kalayil Ezhuthu Um Thudhi Paada Vallamai Tharum Deva – 2
Kalayi Umathu Kirubaiyinal Nirappi Abishegam Tharum Deva – 2

1. பெலவீனனாய் இருந்தேன் என்னை பெலவானாய் மாற்றினீரே – 2
இனி வறண்ட நிலமல்ல என்னை வளமான நிலமாக்கினீர் – 2

Belavinanai Erunthen Ennai Belavanai Matrineerae – 2
Enni Varanda Nilamalla Ennai Valamaga Neelamakkineer – 2

2. இனி நான் பாவியல்ல என்னை பரிசுத்தமாக்கினீரே – 2
தினம் உம் திருஇரத்தத்தினால் என்னை பரிசுத்தமாக்கிடுவீர் – 2

Ini Naan Paaviyalla Ennai Parisuthamakkinirae – 2
Thinam Um Thiru Rathathinal Ennai Parisuthamakkiduvee – 2

3. தினம் தினம் உத்தமனாய் என்னை தாங்கி நடத்துமைய்யா – 2
உம் திருப்பாதத்திலே தினம் பயந்து நான் துதித்திடுவேன் – 2

Thinam Thinam Uthamanai Ennai Thukki Nadathumaiya – 2
Um Thirupathathilae Thinam Bayanthu Naan Thuthithiduveen – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =