Kartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப்பாட்டப் பாடுங்க

Christian Songs Tamil

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 9

Kartharuku Pudhu Paatta Lyrics In Tamil

அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க – 2

1. கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து – 2
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க – 2

2. ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் – 2
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க – 2

3. பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் – 2
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க – 2

4. நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க – 2
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் – 2

Kartharuku Pudhu Paatta Lyrics In English

Allaelooyaa Paaduvom – 4
Karththarukku Puthup Paatta
Paadunga Allaelooyaa
Poomiyin Kutikalellaam
Karththara Paadidunga – 2

1. Karththarap Paati Avarutaiya
Naamaththai Sthoththariththu – 2
Naalukku Naal Avarutaiya
Iratchippa Suviseshamaay
Ariviththup Paadidunga – 2

2. Jaathikatkul Avarutaiya
Athisayangal Sollungal – 2
Karththar Periya Varum Vallavarum
Sthoththariththu Paadunga – 2

3. Parisuththa Alangaaraththodu
Karththara Thuthiyungal – 2
Intha Ulakilulla Yaavarumae
Karththarukku Nadungidunga – 2

4. Naattilulla Yaavarumae
Kalikoornthu Paadidunga – 2
Karththar Varukintar Varukintar
Neethiyodu Niyaayantheerkka Varukintar – 2

Watch Online

Kartharuku Pudhu Paatta MP3 Song

Kartharuku Pudhu Paatta Lyrics In Tamil & English

அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க – 2

Allaelooyaa Paaduvom – 4
Karththarukku Puthup Paatta
Paadunga Allaelooyaa
Poomiyin Kutikalellaam
Karththara Paadidunga – 2

1. கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து – 2
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க – 2

Karththarap Paati Avarutaiya
Naamaththai Sthoththariththu – 2
Naalukku Naal Avarutaiya
Iratchippa Suviseshamaay
Ariviththup Paadidunga – 2

2. ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் – 2
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க – 2

Jaathikatkul Avarutaiya
Athisayangal Sollungal – 2
Karththar Periya Varum Vallavarum
Sthoththariththu Paadunga – 2

3. பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் – 2
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க – 2

Parisuththa Alangaaraththodu
Karththara Thuthiyungal – 2
Intha Ulakilulla Yaavarumae
Karththarukku Nadungidunga – 2

4. நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க – 2
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் – 2

Naattilulla Yaavarumae
Kalikoornthu Paadidunga – 2
Karththar Varukintar Varukintar
Neethiyodu Niyaayantheerkka Varukintar – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eight =